அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை - 600019

அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை - 600019

🙏 Available Pooja Services

  • 🪔 வடிவுடையம்மன் அபிஷேகம் – ₹1500
  • 🪔 புஷ்பாஞ்சலி – ₹350
  • 🪔 சகஸ்ரநாமம் – ₹350
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

வடசென்னை அதிக அளவில் சுத்திகரிப்பு நிலையங்களையும், போக்குவரத்து நிறுவனங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதால், சென்னை மாநகரின் தொழிற்துறை முகமாகத்திகழ்கிறது. மேலும், அடர்த்தியானமக்கள் தொகையும் கொண்டுள்ளது. வடசென்னையின் முதன்மைப்பகுதியாக உள்ள திருவொற்றியூரில், வடிவுடைஅம்மன் உடனுறை தியாகராஜசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஞானசக்தியின் வடிவமாக இத்தலத்தில் எழுந்தருளியுள்ள வடிவுடைஅம்மன், தனதுபக்தர்கள் இவ்வுலகில், ஞானமும், அதிக அறிவுடையவர்களாகவும் திகழ அருள்புரிகிறார். மேலும், நாள்தோறும், உச்சிகால பூஜையின் போது, சிவப்புநிறச்சேலைஉடுத்தி, பலாப்பழத்தை அம்மனுக்குப்படைக்க, பக்தர்கள்வேண்டுவன அனைத்தும் நிறைவேற அருள்புரிகிறார். பூலோகத்தில், முதன் முறையாக இத்திருக்கோயில் நிர்மாணிக்கப்பட்டதாகக்கருதப்படுவதால், இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான், ஆதிபுரீஸ்வரர் (சிவபெருமானின் முதல்வடிவம்) என அழைக்கப்படுகிறார். தோற்றத்தில், மூலவர் திருவாரூர் தியாகேசரை ஒத்திருப்பதால், தியாகராஜசுவாமி என அழைக்கப்படுகிறார். திருக்கோயில் அதன் பழமைத்தன்மைமாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆலயத்திற்குள்நுழையும்போதே, தெய்வீகமயமான அமைதியான சூழல் நம்மைவரவேற்பதை உணரமுடிகிறது. மேலும், மணற்பரப்பிலேயேநடந்து செல்லும்படி கோயில்பிரகாரநடைபாதை அமைந்திருப்பது சென்னை போன்ற ஒருமாநகரில் கிடைத்தற்கரியவாய்ப்பாகும். மணலிலேயேநடந்து செல்வது நமதுகால்களுக்கு இதமாகவும், பதமாகவும் உள்ளது. அதைக் கடந்து விநாயகர்...

Temple History

தல வரலாறு

முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் ஏற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மன் கேட்ட போது சிவபெருமான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி, அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றிஎடுத்தார். அந்த வெப்பநீர் கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியது. பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு ஒற்றியூர் எனப் பெயர் ஏற்பட்டது. மற்றொரு புராணமாக சிவபெருமான் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் (ஒற்றிக் கொண்டதால்) அவர் ஒற்றீசர் என அழைக்கப்பட்டு, இத்தலம் ஒற்றியூர் என அழைக்கப்பட்டது. பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு இலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும், வாசுகி என்ற பாம்பிற்கு அருள்புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் அடக்கிக்...
முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் ஏற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மன் கேட்ட போது சிவபெருமான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி, அவ்வெப்பத்தால் பிரளய நீரை...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Chennai (MAA)

💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.

From Trichy (TRZ) 318 km
From Chennai (MAA) 23 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

சிறப்பு வழி

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR

🪔

கேசரி

₹250

approx. 4.0 SGD / 13.5 MYR

🪔

புளியோதரை

₹300

approx. 4.8 SGD / 16.2 MYR

🪔

புஷ்பாஞ்சலி

₹350

approx. 5.6 SGD / 18.9 MYR

🪔

சகஸ்ரநாமம்

₹350

approx. 5.6 SGD / 18.9 MYR

🪔

சுண்டல்

₹225

approx. 3.6 SGD / 12.15 MYR

🪔

சர்க்கரை பொங்கல்

₹325

approx. 5.2 SGD / 17.55 MYR

🪔

வடிவுடையம்மன் அபிஷேகம்

₹1500

approx. 24.0 SGD / 81.0 MYR

🪔

வடிவுடையம்மன் பால் அபிஷேகம்

₹350

approx. 5.6 SGD / 18.9 MYR

🪔

வெண்பொங்கல்

₹350

approx. 5.6 SGD / 18.9 MYR