அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை - 600041

அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை - 600041

🙏 Available Pooja Services

  • 🪔 தங்கத் தேர் – ₹1500

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

தேவர்கள் அமுதத்தால் உருவாக்கிய இறைவன் - பிரம்மன், சந்திரன், இராமன், பார்த்தசாரதி வணங்கி வழிபட்ட தலம் - நோய் தீர்க்கும் கைராசி மருத்துவர் - வான்மீகிக்கும் அகத்தியருக்கும் காட்சி தந்த திருத்தலம் - காமதேனு பால்சொரிந்து பேறுபெற்ற பதி - பிருங்கி முனிவர் , இரட்சசு வழிபட்டு முக்திபெற்ற பூமி - தேவாரப் பாடல்பெற்ற தொண்டை நாட்டுத் தலம் - திருப்புகழ் கொண்ட கோயில் - பாம்பன் சுவாமிகள் பாடிப் பரவசப்பட்ட ஆலயம் - பல்லவர், சோழர், விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்த திருக்கோயில் - தியாகராஜர் உற்சவத்திற்குப் புகழ்பெற்ற தலம் - நவக்கிரக சன்னதி அமையாத திருத்தலம் எனப்பல்வேறு பெருமைகள் கொண்ட திருத்தலமாகத் திகழ்வது சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள கடற்கரைக் கோயிலான அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோயிலாகும்.

Temple History

தல வரலாறு

இத்திருத்தலம் பல்லவர்கள் அரசாண்ட ஏழாம் நூற்றாண்டிலேயே திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் ஆகிய அருளாளர்களால் பாடப்பெற்றிருப்பதால் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான கோயிலாகக் கருதப்பெறுகிறது. இத்திருக்கோயில் அம்மன் கருவறையின் புறச்சுவரிலுள்ள ஏழு கல்வெட்டுகளின் மூலம் ஆம் நூற்றாண்டில் ஆண்ட பரகேசரிவர்மன் எனும் முதலாம் இராஜேந்திரன் இராஜாதிராஜன் இராஜேந்திர சோழதேவன் முதலான சோழமன்னர்கள் இத்திருக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் செய்திருப்பதையும், கோயிலுக்குக் கொடைகள் பல ஏற்படுத்தி இருப்பதையும் அறிய முடிகிறது.கங்கை கொண்ட சோழன் எனும் இராஜேந்திர சோழன் இத்திருக்கோயில் வழிபாட்டில் பெரிதும் ஈடுபாடு உடையவனாகவும், இத்தலத்திற்குப் பலமுறை வந்ததாகவும், அந்திம காலத்தில்...
இத்திருத்தலம் பல்லவர்கள் அரசாண்ட ஏழாம் நூற்றாண்டிலேயே திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் ஆகிய அருளாளர்களால் பாடப்பெற்றிருப்பதால் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான கோயிலாகக் கருதப்பெறுகிறது. இத்திருக்கோயில் அம்மன் கருவறையின் புறச்சுவரிலுள்ள ஏழு கல்வெட்டுகளின் மூலம் ஆம் நூற்றாண்டில் ஆண்ட பரகேசரிவர்மன் எனும் முதலாம் இராஜேந்திரன் இராஜாதிராஜன் இராஜேந்திர சோழதேவன் முதலான சோழமன்னர்கள் இத்திருக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Chennai (MAA)

💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.

From Trichy (TRZ) 299 km
From Chennai (MAA) 10 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

தங்கத் தேர்

₹1500

approx. 24.0 SGD / 81.0 MYR