அருள்மிகு சௌந்தரராஜபெருமாள் திருக்கோயில், தாடிகொம்பு, திண்டுக்கல் - 624709

அருள்மிகு சௌந்தரராஜபெருமாள் திருக்கோயில், தாடிகொம்பு, திண்டுக்கல் - 624709

🙏 Available Pooja Services

  • 🪔 பைரவர் சிறப்பு அபிஷேகம் – ₹500
  • 🪔 பைரவர் ஸ்பெசல் அபிஷேகம் – ₹500
  • 🪔 பைரவர் ஸ்பெசல் அபிஷேகம் – ₹500
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

அருள்மிகு சௌந்தராஜ பெருமாள் சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் நின்ற வடிவத்தில் காட்சியளிக்கிறார்கள். மதுரை உள்ள கள்ளழகர் கோவிலோடு இக்கோயிவில் தொடர்புடையதாக கருதப்படுகிறது. கள்ளழகர் பெருமாள் மதுரை வைகை நதிக்கு சென்று அருள்பாலிப்பது போல் சௌந்தராஜ பெருமாள் குடகனாறு ஆற்றில் அருள்பாலிப்பார். இந்நிகழ்வு முனிவர் மடங்குனாரை நினைவு கூறும் விதமாக கொண்டப்படுகிறது. ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்திலும் தீபம் ஏற்றி வழிப்பட்டால் பாவங்களை போக்கும் என நம்பப்படுகிறது. நுணுக்கத்துடன் செதுக்கப்பட்டுள்ள சிலைகள் மற்றும் சிற்பங்கள் இக்கோயிவிலின் சிறப்பு அம்சமாகும். இங்கே உள்ள ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மக்களின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதாக நம்பப்படுகிறது. இந்த கோயிலில் காணப்படும் சிற்பங்களில் தசைகள், நரம்புகள், கண்ணிமைகள் போன்றவை நயநுணுக்கத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. காண்போரை கவரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஐந்து நாட்கள் சித்திரை திருவிழாவும், பத்து நாட்கள் ஆடிப்பூர பெருந்திருவிழாவும் வெகு சிறப்பாக நடைப்பெநுகிறது.

Temple History

தல வரலாறு

தாடிக்கொம்பு என்பது தெலுங்கு சொல். தாட்டி என்றால் பனைமரம். பனை மரம் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த பகுதியாகும். தெலுங்கில் கூட்டம் என்றால் கும்புலு என்று பொருள். காலப் போக்கில் தாட்டிக்கொம்பு மருவி தாடிக்கொம்பு ஆயிற்று. இத்திருக்கோயில் மதுரை கள்ளழகரின் பிரார்த்தனை ஸ்தலம். இங்கு மண்டூகமாக (தவளை) மாறிய முனிவர் மதுரை கள்ளழகரை நோக்கி தவம் புரிகிறார். அப்போது தாளசூரன் என்ற அசுரன் முனிவரின் தவத்தை இடையூறு செய்கிறார். அப்போது மதுரை கள்ளழகர் தோன்றி தாலசூரனை வதம் செய்கிறார். முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை கள்ளழகரே இத்திருக்கோயிலில் சௌந்தரராஜப் பெருமாளாக வாசம் செய்கிறார்
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 90 km
From Chennai (MAA) 373 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

பைரவர் சிறப்பு அபிஷேகம்

₹500

approx. 8.0 SGD / 27.0 MYR

🪔

பைரவர் ஸ்பெசல் அபிஷேகம்

₹500

approx. 8.0 SGD / 27.0 MYR

🪔

பைரவர் ஸ்பெசல் அபிஷேகம்

₹500

approx. 8.0 SGD / 27.0 MYR

🪔

வெள்ளிதேர் டிக்கெட்

₹500

approx. 8.0 SGD / 27.0 MYR