அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை - 606601

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை - 606601

🙏 Available Pooja Services

  • 🪔 சைவ சமய கலைக்களஞ்சியம் புத்தகம் 10 தொகுதி ( 1 தொகுதி ரூ1000) – ₹10000
  • 🪔 சுவாமி அம்மன் சிறப்பு அபிஷேகம் – ₹2500
  • 🪔 திருவண்ணாமலையின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்த காட்சிக் கையேடு புத்தகம் – ₹2399
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் என அழைக்கப்படும் திரு அருணாசலேசுவரர் திருக்கோயில் தென் இந்தியாவில் புனிதமான நகரமானதும், நினைத்தாலே முக்தி தரக் கூடியதுமான திருவண்ணாமலையில் 2668 அடி உயரம் கொண்ட மலை அடிவாரத்தில் அழகுற அமைந்துள்ளது. இத்திருக்கோயில் தென் இந்திய, (திராவிட) கட்டிட கலை மற்றும் சிற்ப அம்சங்களுக்கு சிறந்த உதாரணமாக விளங்குகின்றது. இத்திருக்கோயிலில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுக்களால், இத்திருக்கோயில் முற்கால சோழ அரசர்கள் காலத்தில் (கி.பி. 9-ம் நூற்றாண்டு) கட்டப்பட்டு, பிற்கால சோழர்கள் ஹோய்சள (போசள) அரசர்கள், விஜய நகர நாயக்க அரசர்கள் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டு, மூலவர் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கற்தூண் வரிசை வைத்து கட்டப்பட்ட பிரகாரம், மற்றும் அம்மன் சன்னதி உள்ளிட்ட பல தெய்வங்களின் உப சன்னதிகள், 9 கோபுரங்கள், 5 பிரகாரங்கள், பல மண்டபங்கள், திருக்குளங்கள் ஆகியவற்றுடன் மிக பிரமாண்டமான கட்டிட அமைப்புகளைக் கொண்டு விளங்குகிறது. இத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது....

Temple History

தல வரலாறு

இத்திருத்தலத்தின் சிறப்புகள் காஞ்சிபுரம் சைவ சமய குரவர் எல்லப்பநாவலர் அவர்கள் இயற்றிய அருணாச்சல புராணம் என்ற நூலிலும் அருணைக் கலம்பகம், மற்றும் குமரகுருபரன் இயற்றிய சோண சைலமலை, அருணகிரியாரின் திருப்புகழ் நூலிலும், விரிவாக காணலாம்.
படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய திருமாலும் இருவருமே யார்? பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து...
படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய திருமாலும் இருவருமே யார்? பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Madurai (IXM)

💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.

From Trichy (TRZ) 168 km
From Chennai (MAA) 147 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அன்னைத்தமிழில் அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

அன்னைத் தமிழில் வழிபாடு புத்தகம்

₹500

approx. 8.0 SGD / 27.0 MYR

🪔

அர்ச்சனை ரசீது

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

அருணகிரி வலம் புத்தகம்

₹20

approx. 0.32 SGD / 1.08 MYR

🪔

கார் பார்க்கிங் கட்டணம்

₹20

approx. 0.32 SGD / 1.08 MYR

🪔

திருவண்ணாமலையின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்த காட்சிக் கையேடு புத்தகம்

₹2399

approx. 38.38 SGD / 129.55 MYR

🪔

நெய் விளக்கு

₹3

approx. 0.05 SGD / 0.16 MYR

🪔

திருமண படிவம் விற்பனை கட்டணம்

₹20

approx. 0.32 SGD / 1.08 MYR

🪔

நவதனியா விளக்கு

₹2

approx. 0.03 SGD / 0.11 MYR

🪔

பாக்கெட் அளவு புகைப்படம்

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

சைவ சமய கலைக்களஞ்சியம் புத்தகம் 10 தொகுதி ( 1 தொகுதி ரூ1000)

₹10000

approx. 160.0 SGD / 540.0 MYR

🪔

சிறப்பு தரிசனம்

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

சுவாமி அம்மன் சிறப்பு அபிஷேகம்

₹2500

approx. 40.0 SGD / 135.0 MYR

🪔

கோவில் வரலாறு புத்தகம்

₹15

approx. 0.24 SGD / 0.81 MYR

🪔

திருக்கார்த்திகை தீப திருவிழா புத்தகம்

₹15

approx. 0.24 SGD / 0.81 MYR

🪔

திருக்கோவில் திருவிழா சிறப்பு புத்தகம்

₹15

approx. 0.24 SGD / 0.81 MYR

🪔

வேன் மற்றும் மினி பஸ் பார்க்கிங் கட்டணம்

₹30

approx. 0.48 SGD / 1.62 MYR