அருள்மிகு நவநீதேஸ்வரசுவாமி திருக்கோயில், சிக்கல் - 611108

அருள்மிகு நவநீதேஸ்வரசுவாமி திருக்கோயில், சிக்கல் - 611108

🙏 Available Pooja Services

  • 🪔 அர்ச்சனை சீட்டு – ₹10

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

அருள்மிகு நவநீதேஸ்வரசுவாமி திருக்கோயில் , நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கீர்த்தி மிக்க சுவாமியாக முருகன் அருள்பாளிக்கின்றார். இங்கு கோலவாமன பெருமாள் திருக்கோயில் உள்ளது. சைவமும் வைணவமும் இணைந்து உள்ளது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பாகும்

Temple History

தல வரலாறு

மல்லிகை வனம் எனும் இத்தலத்தில் வசிட்ட முனிவர் ஆசிரமம் அமைத்து நீடு தவம் செய்து தெய்வ மணங்கமழ் மல்லிகை வனத்தீசனை பணிந்து பூக்கள் கொண்டு அரன் பொன்னடி போற்றி வரலானார் . அவ்வமயம் காமதேனுப் பசு இத்தலம் சார்ந்து பாற்குளத்தில் நீராடி முன்பு செய்த தவத்தின் பயனால் மல்லிகை வனத்தீசனைப் போற்றி மாண்புறு பயனைப் பெற்றது. காமதேனு பசுவின் பால் பெருகியதால் உண்டான வெண்ணெய் நீர் நிலை பூராவும் பரவியது செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித் பொருள் என்ற சேக்கிழார் திருவாக்குப்படி கண்ணுற்றார். தவம் செய்வார் தம் கருமம் செய்வார் என்ற வள்ளுவர் வாய்மொழிக்கிணங்க அவ்வெண்ணெயை ஒன்றாக சேர்த்து சிவலிங்கமாக அமைத்து...
மல்லிகை வனம் எனும் இத்தலத்தில் வசிட்ட முனிவர் ஆசிரமம் அமைத்து நீடு தவம் செய்து தெய்வ மணங்கமழ் மல்லிகை வனத்தீசனை பணிந்து பூக்கள் கொண்டு அரன் பொன்னடி போற்றி வரலானார் . அவ்வமயம் காமதேனுப்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 119 km
From Chennai (MAA) 252 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அர்ச்சனை சீட்டு

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR