அருள்மிகு உத்வாகநாதசுவாமி திருக்கோயில், Thirumanancherri - 609801

அருள்மிகு உத்வாகநாதசுவாமி திருக்கோயில், Thirumanancherri - 609801

🙏 Available Pooja Services

  • 🪔 புத்திர பிராப்தி – ₹5

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

திருநாவுக்கரசர் பதிகம் பட்ட நெற்றியர் பாய்புலி தோலினர் நட்ட நின்று நவில்பவர் நாளொரும் சிட்டர் வாழ் திருவார் மணஞ்சேரியும் வட்டவார் சடையார் வண்ணம் வாழ்த்துமே வளம் கொழிக்கும், தமிழ் மணக்கும் தஞ்சைத் தரணியில் மயிலாடுதுறை நகரத்தையடுத்த குத்தாலம் நகரின் வடபால் சுவாமி 5 கிலோ மீட்டர் தொலைவில் அமையப்பெற்றது திருமணஞ்சேரி. நற்றவர் பேறுபெற்ற நாயன்மார் பலரும் போற்றிப்பாடியுள்ள அருள்வள்ளநாதர் திருக்கோயில் கொண்டு மங்காப் புகழுடன் ஒளி வீசிக் காட்சி தரும் சைவப் பெருந்தலம் எம்பெருமான் கல்யாண சுந்தரமூர்த்தி திருவுளம் கொண்டு கோகிலாம்பாள் அம்பிகை தன்னைக் கைப்பிடித்து இங்குத் திருமணம் செய்துகொண்ட காரணத்தால் அந்த பெயரடைந்த திருத்தலம். எம்பெருமான் திருக்கல்யாணம் வைபவத்திற்காக சப்த சாகரங்களும் மாலையாக மாறி வந்ததாக ஐதீகம் சப்த சாகர தீர்த்தங்களும் திருக்கோயிலைச் சுற்றிலும் அகழியாக் காட்சி தருகின்றன. தலப்பெருமைகள் பலவும் தன்னகத்தே கொண்டது. இத்திருமணஞ்சேரி எனும் திருத்தலம் அப்பர் பெருமானாலும் திருஞானசம்பந்தராலும் போற்றி புகழ்ந்து பாடப்பெற்ற புண்ணியத்தலமாகும். இக்கோயிலின்...

Temple History

தல வரலாறு

தல வரலாறு
ஒரு நாள் உமையம்மைக்கு ஒரு விசித்திரமான விருப்பம் எழுந்தது. சர்வ வல்லமையும் பொருந்திய நாதா, தங்கைளை பூலோக முறைப்படி மணம் புரிந்து பூரிப்படைய என் உள்ளம் உவகை கொண்டுள்ளது. தேவீர் அருள் கூர்ந்து என் விருப்பத்தை ஈடேற்றக் கோருகிறேன்- என்று தமது எண்ணத்தை கூறினார். தேவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக ஈசன் கூறினார். வரும் பிர்ம கற்பத்தில் உன் விருப்பப்படியே மற்றொருமுறை உன்னை மணம் புரிந்துக் கொள்ளவேன் என்று சிவபெருமான் கூறினார். தனது எண்ணத்தை சிவபெருமான் நிறைவேற்றி வைப்பதாகக் கூறினாலும் மணம் புரிந்து கொள்வதற்காக...
ஒரு நாள் உமையம்மைக்கு ஒரு விசித்திரமான விருப்பம் எழுந்தது. சர்வ வல்லமையும் பொருந்திய நாதா, தங்கைளை பூலோக முறைப்படி மணம் புரிந்து பூரிப்படைய என் உள்ளம் உவகை கொண்டுள்ளது. தேவீர் அருள் கூர்ந்து என் விருப்பத்தை ஈடேற்றக் கோருகிறேன்- என்று தமது எண்ணத்தை கூறினார். தேவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக ஈசன் கூறினார். வரும் பிர்ம கற்பத்தில் உன்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 101 km
From Chennai (MAA) 220 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

புத்திர பிராப்தி

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR