அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம் - 623526
🙏 Available Pooja Services
- 🪔 பஞ்சாமிர்த அபிஷேகம். – ₹3000
- 🪔 ருத்ரா அபிஷேகம் – ₹3000
- 🪔 சுவாமி சன்னதி விரைவு தரிசனம் – ₹200
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், திருமாலின் கையில் உள்ள சங்கைப் போன்ற வடிவைக் கொண்ட இராமேசுவரம் எனும் தீவில், அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில், சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் எழிலோடு அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இராமாயண கால வரலாற்றோடு தொடர்புடையது. ஸ்ரீஇராமபிரான் இராவணனை வதம் செய்ததால் தனக்கேற்பட்ட பிரம்மஹத்தி பாவத்தைப் போக்க, அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இத்திருத்தலத்திற்கு சீதை, இலட்சுமணனுடன் வந்து, சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவலிங்கப் பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல நேரம் குறித்து, கைலாசத்திலிருந்து சிவலிங்கம் கொண்டு வரும்படியாக இராமபிரான் அனுமனை அனுப்பியதாகவும், நெடுந்தொலைவிலுள்ள கைலாசத்திலிருந்து அனுமன் சிவலிங்கம் கொண்டு வருவதற்குக் காலம் தாழ்ந்ததால், சீதை விளையாட்டாக மண்ணைக் கையில் பிடித்துச் செய்த சிவலிங்கத்தையே நல்ல நேரம் முடிவதற்குள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்றும் சொல்லப்படுகிறது. கைலாசத்திலிருந்து திரும்பி வந்த அனுமன் கோபம் கொண்டு மணலால் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தை...
தல வரலாறு
வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்திருத்தலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை ஒரு துறவியின் பராமரிப்பில் இருந்து வந்தது. அதன் பின் கி.பி. பன்னிரெண்டாம் நுற்றாண்டில் இலங்கை அரசர் பராக்கிரமபாகு என்பவர் இத்திருக்கோயில் கருவறையைக் கட்டியுள்ளார், பதினைந்தாம் நூற்றாண்டில் இராமநாதபுரம் அரசர் உடையான் சேதுபதி மற்றும் நாகூரைச் சேர்ந்த ஒரு வைசியரும் மேற்கு கோபுரம் மற்றும் மதில் சுவர்களை கட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் அம்பாள் சன்னதி பிரகாரம் மற்றும் திருப்பணிகளைச் செய்துள்ளார். பதினாறாம் நூற்றாண்டில் மதுரை மன்னர் விஸ்வநாத நாயக்கனின் கீழ் குறுநில மன்னராக இருந்த சின்னஉடையான் சேதுபதி கட்டத்தேவர் என்பவர் நந்தி மண்டபத்தையும் மற்றும் சில திருப்பணிகளையும் செய்துள்ளார். சிறப்பு மிக்க இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் நந்தி...
இதனைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் அம்பாள் சன்னதி பிரகாரம் மற்றும் திருப்பணிகளைச் செய்துள்ளார். பதினாறாம் நூற்றாண்டில் மதுரை மன்னர் விஸ்வநாத நாயக்கனின் கீழ் குறுநில மன்னராக இருந்த சின்னஉடையான்...

NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
From Trichy (TRZ)
177 km
From Chennai (MAA)
422 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
தீர்த்தம் நீராடல் கட்டணம் நபர் 1 ஒன்றுக்கு இறவை கூலி உடன்
₹25
approx. 0.4 SGD / 1.35 MYR
கங்காபிஷேகம்
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
பஞ்சாமிர்த அபிஷேகம்.
₹3000
approx. 48.0 SGD / 162.0 MYR
ருத்ரா அபிஷேகம்
₹3000
approx. 48.0 SGD / 162.0 MYR
சுவாமி சன்னதி விரைவு தரிசனம்
₹200
approx. 3.2 SGD / 10.8 MYR
சுவாமி சன்னதி சிறப்பு நுழைவு தரிசனம்
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR
📅 2023 Gallery
கோவில் வான்வழி காட்சி கோவில் வான்வழி காட்சி
தங்க பல்லாக்கு -
அம்பாள் வாகனம் அம்பாள் வாகனம்
அம்பாள் சிம்மவாகனம் அம்பாள் சிம்மவாகனம்
நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் துவக்கம் இத்திருக்கோயிலில் நாள்முழுவதும் அன்னததானம் வழங்கும் திட்டம் மாண்புமி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2022 அன்று கானொலி காட்சி மூலம் துவக்கி வைக்கப்பட்டது. இவ்விழாவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், திருக்கோயில் தக்கார் / இணைஆணையர் சிவகங்கை, துணைஆணையர்/செயல் அலுவலர், இராமேசுவரம் நகராட்சி மன்ற தலைவர், வட்டாச்சியர், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

அக்னி தீர்த்தக் கடற்கரை அக்னி தீர்த்தக் கடற்கரை
யானை பராமரிப்பு யானை பராமரிப்பு
கோவில் சுவரோவியங்கள்
நவராத்திரி விழா நவராத்திரி விழா
📅 2022 Gallery
நவராத்திரி திருவிழா 2022 நவராத்திரி திருவிழா நிகழ்ச்சி 2022
📅 2019 Gallery
அருள்மிகு பர்வதவர்த்தினி சமேத ராமநாதசுவாமி அருள்மிகு பர்வதவர்த்தினி I சமேத ராமநாதசுவாமி
அருள்மிகு பர்வதவர்தினியம்மன் அருள்மிகு பர்வதவர்தினியம்மன்
உலக பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம் மூன்றாம் பிரகாரம்
இத்திருக்கோயிலில் உள்ள உலக பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம் இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கட்டுமானம் நடைபெற்ற ஆண்டுகள் 1740 முதல் 1770 வரை
மூன்றாம் பிரகாரத்தின் அமைப்பு
வெளிப்புறம் கிழக்கு - மேற்கு - 690 அடி
வடக்கு - தெற்கு - 435 அடி
உட்புறம் கிழக்கு - மேற்கு - 649 அடி
வடக்கு - தெற்கு - 395 அடி
மொத்த தூண்கள் எண்ணிக்கை 1212
உயரம் 22 அடி 71/2 அங்குலம்
நான்கு புறமும் கடலால் சூழப்பட்டு தீவுப்பகுதியாக உள்ள இராமேசுவரத்தில் கோயில் அமைப்பதற்கான கற்கள் கிடைக்காத நிலையில் போக்குவரத்து வசதி இல்லாத அக்காலத்திலேயே வெகுதூரத்திலிருந்து கற்கள் கொண்டு வந்து இவ்வளவு நீளமான மற்றும் அழகான பிரகாரத்தை அமைத்துள்ளது மிகவும் ஆச்சர்யம் தரக்கூடிய செயலாகவும், அவர்களின் இறைப்பணியையும் அறிந்து கொள்ள முடிகிறது.