அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில், நாமக்கல் பேருந்து நிலையம் அருகில், நாமக்கல் - 637001

அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில், நாமக்கல் பேருந்து நிலையம் அருகில், நாமக்கல் - 637001

🙏 Available Pooja Services

  • 🪔 அருள்மிகு நாமகிரி தாயார் அபிஷேகம் – ₹2000
  • 🪔 அருள்மிகு நரசிம்ம சுவாமி அபிஷேகம் – ₹2000

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

தமிழகத்தின் புராண பிரசித்தி பெற்ற புண்ணிய நகரங்களில் ஒன்றான நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகரில் நடுநாயகமாக திகழும் நாமகிரி மலைக்குன்றில், கி.பி.7ம் நூற்றாண்டில் அதியன் ஆட்சியாளர்களால் குடையப்பட்ட குடவரைக்கோயிலாக அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது. இப்பர்வத மலையின் கீழ்ப்புறம் அருள்மிகு அரங்கநாதர் கார்கோடக சயனத்தில் காட்சியளிக்கிறார். அவர் அருகிலேயே கிழக்கு நோக்கிய தனி சந்நதியில் அருள்மிகு அரங்கநாயகி தாயார் அருள்பாலிக்கிறார். மலையின் மேற்புறம் அருள்மிகு நரசிம்மசுவாமி அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். இங்கு அருள்மிகு நாமகிரி தாயார் கிழக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்புரிகின்றார். இங்குள்ள அருள்மிகு நரசிம்மர், அருள்மிகு வைகுண்ட நாராயண, இரண்யசம்கார மூர்த்தி அருள்மிகு வராகமூர்த்தி ஆகியவை அழகிய சிற்பவேலைபாடுகள் அமைந்தவை. கோட்டை பகுதியில் சாளக்கிராம பர்வத மலையில் குடையப்பெற்ற அருள்மிகு நரசிம்மரின் முன்புறம் சுமார் இருநூறு அடி தொலைவில் அருள்மிகு ஆஞ்சநேயர் பதினெட்டு அடி உயரத்தில் மேற்கூரை இன்றி, நரசிம்மரை வணங்கிய கோலத்தில், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

Temple History

தல வரலாறு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல் நகர் அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் மற்றும் இரங்கநாதர் திருக்கோவில் ஆகிய இரண்டும் குகை கோவில்கள் ஆகும். இந்த குகை கோவில்கள் விஸ்வகர்மாவால் ( தெய்வீக ஆசாரி) கட்டப்பட்டவை என்று புராணம் கூறுகிறது. கட்டப்பட்டவை என்று புராணம் கூறுகிறது. ஆனால் இந்திய தொல்லியல் துறை இக்குகை கோவில் அதியன் (அதியா) ஆட்சியாளர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குகை சிற்பங்கள் ஏழாம் நூற்றாண்டில் அதியன் குல மன்னன் குணசீலாவால் செதுக்கப்பட்டவை என கூறப்படுகிறது. இந்த குகை சிற்பங்கள் 7-ஆம் நூற்றாண்டில் அதியன் குல மன்னன் குணசிலவால் செதுக்கப்பட்டவை. இக்குகை கோயில்கள் வேறு எங்கும் ஒப்பிடத்தக்க வகையில் இல்லாமல் தன்னகத்தே பெரிய அடித்தளச் சிற்பங்களையும் உயிர்சக்தியையும் மற்றும் அனைத்தும் இயற்கை...
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல் நகர் அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் மற்றும் இரங்கநாதர் திருக்கோவில் ஆகிய இரண்டும் குகை கோவில்கள் ஆகும். இந்த குகை கோவில்கள் விஸ்வகர்மாவால்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 78 km
From Chennai (MAA) 294 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அருள்மிகு நாமகிரி தாயார் அபிஷேகம்

₹2000

approx. 32.0 SGD / 108.0 MYR

🪔

அருள்மிகு நரசிம்ம சுவாமி அபிஷேகம்

₹2000

approx. 32.0 SGD / 108.0 MYR