அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில், மலைக்கோயில், திருச்செங்கோடு - 637211

அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில், மலைக்கோயில், திருச்செங்கோடு - 637211

🙏 Available Pooja Services

  • 🪔 தங்கத் தேர் கட்டணம் – ₹2500
  • 🪔 மகா அபிஷேகம் – ₹10
  • 🪔 அன்னை தமிழ் வழிபாடு – ₹5

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

திருச்செங்கோடு (வேத காலங்களில், திருக்கொடிமாடச் செங்குன்றூர் என அழைக்கப்பட்டது) தேவாரம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் இத்தலம் பற்றிய பல்வேறு குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள்,செங்கோடு எனத் திருச்செங்கோட்டைக் குறிப்பிடுகிறார். திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். மூலவர் அர்த்தநாரீசுவரர், தாயார் பாகம்பிரியாள், செங்கோட்டு வேலவர் என மூன்று தனிப் பெரும் சன்னதிகள் அமைந்துள்ளன. இத்திருக்கோயிலானது மலைக்கோயிலில் அமைந்துள்ளது. அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில். தரை மட்டத்திலிருந்து 650 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 1200 மலைப்படிக்கட்டுகள் உள்ளன. அம்மையும், அப்பனும் கலந்ததொரு திருவுருவில் அம்மையப்பனாய் இறைவன் இத்திருத்தலத்தில் எழுந்தருளி நிற்கும் சிறப்பு வேறு தலத்துக்கு இல்லாத ஒன்றாகும். இத்தலம் அமைந்துள்ள மலையினை ஒரு புறம் பார்க்கும்பொழுது ஆணாகவும், இன்னொரு இடத்தில் பார்க்கும்பொழுது பெண்ணாகவும் தோற்றம் அளிக்கிறது. இத்திருக்கோயில் கொங்கு 7 சிவத்தலங்களில் இது ஒன்றாகாக சிறப்புப் பெற்று விளங்குகின்றது.

Temple History

தல வரலாறு

திருச்செங்கோடு (வேத காலங்களில், திருக்கொடிமாடச் செங்குன்றூர் என அழைக்கப்பட்டது) தேவாரம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் பல்வேறு குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள், செங்கோடு எனத் திருச்செங்கோட்டைக் குறிப்பிடுகிறார். பிருங்கி முனிவர் மற்றும் அருணகிரிநாதர் போன்றோரின் சிலைகள் திருக்கோயிலுக்கு உள்ளே அமைந்துள்ளன. சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் இந்தப் புராதன மலைக்கோயிலானது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்ற குறிப்பு இடம் பெற்றுள்ளது. இறைவன் அர்த்தநாரீசுவரர் மலைமேலிருந்து, அனைத்து மக்களுக்கும் காட்சியளித்து வருகிறார். மூலவராகிய அர்த்தநாரீசுவரர் ஆண்பாதி பெண்பாதி வடிவம் கொண்டு மாதொருபாகனாகக் காட்சியளிக்கிறார். அர்த்தநாரீசுவரராகிய இறைவனின் இந்த அரிய காட்சி உலகத்தில் இந்தத் திருக்கோயிலில் மட்டுமே காணமுடிகிறது.
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 111 km
From Chennai (MAA) 306 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அன்னை தமிழ் வழிபாடு

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

தங்கத் தேர் கட்டணம்

₹2500

approx. 40.0 SGD / 135.0 MYR

🪔

மகா அபிஷேகம்

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR