அருள்மிகு துலுக்க சூடாமணியம்மன் திருக்கோயில், இரா.புதுப்பட்டி - 637407
🙏 Available Pooja Services
- 🪔 அபிஷேகம் – ₹50
- 🪔 நான்கு சக்கர வாகன பூஜை – ₹50
- 🪔 இரு சக்கர வாகன பூஜை – ₹25
☀️ Best Time for Pilgrimage
Ideal for NRI travelers used to AC environments.
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
அருள்மிகு துலுக்க சூடாமணியம்மன் திருக்கோயில் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், இரா. புதுப்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கல்லால் கட்டப்பட்டுள்ளது. கர்பக்ரிஹா, அர்த்தமண்டபம் மற்றும் சிற்பத் தூண்கள் கொண்ட மகாமண்டபம் ஆகியவை உள்ளன. தூண்களில் உள்ள சிற்பங்களின் பாணி சமீபத்தியதாகத் தெரிகிறது. இத்திருக்கோயிலின் கட்டிடக்கலை பாணி மற்றும் அம்சங்களில் இருந்து கோவிலின் காலம் 100 ஆண்டுகளுக்கு கீழ் கட்டப்பட்டது என தெரியவருகிறது. இத்திருக்கோயிலுக்கு உண்டியல், கட்டணச்சீட்டு, நன்கொடை, நிலக்குத்தகை மூலம் வருமானம் பெறப்படுகிறது. இத்திருக்கோயிலின் வருட தேர் திருவிழா பங்குனி கடைசி புதன்கிழமை நடைபெறும்.
தல வரலாறு
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அபிஷேகம்
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
அர்ச்சனை
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
நான்கு சக்கர வாகன பூஜை
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
கண்ணடக்கம்
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
பொங்கல் சீட்டு
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
புடவை சாத்துபடி
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
சிறப்பு வழி
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
தேங்காய், பழம் மாவிளக்கு
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
இரு சக்கர வாகன பூஜை
₹25
approx. 0.4 SGD / 1.35 MYR
📅 2023 Gallery