அருள்மிகு லஷ்மி நாராயணசுவாமி மற்றும் காசிவிசுவேஸ்வரசுவாமி திருக்கோயில், குமாரபாளையம் அக்ராஹாரம், குமாரபாளையம் - 638183

அருள்மிகு லஷ்மி நாராயணசுவாமி மற்றும் காசிவிசுவேஸ்வரசுவாமி திருக்கோயில், குமாரபாளையம் அக்ராஹாரம், குமாரபாளையம் - 638183

🙏 Available Pooja Services

  • 🪔 ஆஞ்சநேயர் அபிஷேகம் – ₹100
  • 🪔 அபிஷேகம் – ₹10
  • 🪔 அர்ச்சனை – ₹2

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

அருள்மிகு லட்சுமி நாராயண சுவாமி திருக்கோயில் குமாரபாளையம் இறைவன் அருள்மிகு லட்சுமி நாராயண சுவாமி, ஸ்ரீ காசிவிஸ்வேஸ்வரர் இறைவி ஸ்ரீ விசாலாட்சி தலவிருட்சம் : அத்தி மரம் ஆகமம் : பாஞ்சராத்திரம் தலச்சிறப்பு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரம் கிராமமாக இருந்து வந்த காலந்தொட்டே இவ்வூரில் முதற்கோவிலாக அமையப்பெற்றது ஸ்ரீ லட்சுமி நாராணயசுவாமி திருக்கோயில், ஸ்ரீ காசிவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவிசாலாட்சி திருக்கோயிலாகும் எம்பெருமான் ஸ்ரீமத் நாராயணன் மடியில் ஸ்ரீ தேவியாம் இலக்குமி சமேதரராய் அருள்பாலிக்கும் விதத்தில் உள்ளதால் ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி என்ற திருப்பெயர் பெற்றுள்ளது. இம்மூல விக்ரகம் காவேரியாற்றில் இருந்ததாகவும் அதனை எடுத்து பிரதிஷ்டை செய்ததாகவும் முன்னோர் வாயிலாக உணர முடிகிறது. அப்பொழுது கருங்கல்லால் சிறிய கோயிலாக குனிந்து செல்ல கூடிய அளவில் தான் கட்டப்பட்டு இருந்தது. மூலவிக்ரகம் ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி மிகவும் கம்பீரமாக அமைந்து இருந்ததால் மக்கள் நிறையவே சென்று வழிப்பட்டு கொண்டிருந்தார்கள். சுமார் 20...

Temple History

தல வரலாறு

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகரம் கிராமமாக இருந்து வந்த காலந்தொட்டே இவ்வூரில் முதற்கோயவிலாக அமையப்பெற்றது ஸ்ரீலட்சுமி நாராயண சுவாமி திருக்கோயில், ஸ்ரீகாசிவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவிசாலாட்சி திருக்கோயிலாகும்.எம்பெருமான் ஸ்ரீமத் நாராயணன் மடியில் ஸ்ரீ தேவியாம் இலக்குமி சமேதரராய் அருள்பாலிக்கும் விதத்தில் உள்ளதால் ஸ்ரீலட்சுமி நாராயண சுவாமி என்ற திருப்பெயர் பெற்றுள்ளது.இம்மூல விக்ரகம் காவேரியாற்றில் இருந்ததாகவும் அதனை எடுத்து பிரதிஷ்டை செய்ததாகவும் முன்னோர் வாயிலாக உணர முடிகிறது. அப்பொழுது கருங்கல்லால் சிறிய கோயிலாக குனிந்து செல்ல கூடிய அளவில் தான் கட்டப்பட்டு இருந்தது. மூலவிக்ரகம் ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி மிகவும் கம்பீரமாக அமைந்து இருந்ததால் மக்கள் நிறையவே சென்று வழிப்பட்டு கொண்டிருகந்தார்கள்.சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் குலதெய்வ வழிபாடு, யாக பூஜை செய்து வரும்பொழுது ஒரு...
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகரம் கிராமமாக இருந்து வந்த காலந்தொட்டே இவ்வூரில் முதற்கோயவிலாக அமையப்பெற்றது ஸ்ரீலட்சுமி நாராயண சுவாமி திருக்கோயில், ஸ்ரீகாசிவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவிசாலாட்சி திருக்கோயிலாகும்.எம்பெருமான் ஸ்ரீமத் நாராயணன் மடியில்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 134 km
From Chennai (MAA) 320 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அபிஷேகம்

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

ஆஞ்சநேயர் அபிஷேகம்

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR

🪔

அர்ச்சனை

₹2

approx. 0.03 SGD / 0.11 MYR