அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் திருக்கோயில், மடப்புரம் - 630611

அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் திருக்கோயில், மடப்புரம் - 630611

🙏 Available Pooja Services

  • 🪔 கூட்டுக்காணிக்கை டிக்கட் – ₹50
  • 🪔 சத்திய காணிக்கை டிக்கெட் – ₹50
  • 🪔 அன்னை தமிழில் வழிபாடு – ₹10
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், மடப்புரம் கிராமத்தில் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் திருக்கோயில் என்று அழைக்கப்படுகின்ற இத்திருத்தலம் வைகை ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ளது. செவ்வக வடிவிலான வளாகச் சுவர்களுக்கிடையே வடபுறமும், கீழ்புறமும் வாயில்களைப் பெற்று திருக்கோயில் விளங்குகிறது. திருச்சுற்று மதில்களுக்குள் தனித்தனியே 11 சன்னதிகளில் இத்திருத்தலத்தின் ஆட்சி தெய்வங்களான அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் சன்னதி, அருள்மிகு பத்திரகாளியம்மன் சன்னதி மற்றும் 9 பரிவார தெய்வங்கள் அமைந்துள்ளன. வைகை ஆற்றங்கரையில் சுமார் 3.54 ஏக்கர் பரப்பளவில் உள்ள இத்திருக்கோயிலின் வடக்குத் திசையில் முதன்மை கோபுரம் 5 நிலைகளுடன் 5 கலசங்களும், கிழக்குத் திசையில் உள்ள கோபுரம் மூன்று நிலைகளுடன் 3 கலசங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் குதிரை தனது இருகால்களைத் தூக்கி இரண்டு பூதகணங்கள் தலையில் வைத்தவாறு நிழல் கொடுக்க அருள்மிகு பத்திரகாளியம்மன் நின்ற நிலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 30அடி உயரம் உள்ள...

Temple History

தல வரலாறு

புராணத்தின்படி 2300 ஆண்டுகளுக்கு முன் மும்மூர்த்திகளும் கெளரி தாயாருடன் திருப்புவனம் ஸ்தலத்திற்கு வேட்டையாட வந்தனர். அப்போது இவ்வூர் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த பெருங்காடாக இருந்து வந்தது. அப்போது சிவபெருமான் பார்வதி தேவியைப் பார்த்து, காடு வெகு தொலைவில் பரந்து விரிந்து உள்ளது. உன்னால் வேட்டைக்கு வர இயலாது. ஆகவே நீ இங்கே இரு எனக் கூறினார். அப்போது பார்வதிதேவி சிவபெருமானைப் பார்த்து நான் எப்படித் தனிமையில் இருப்பது? எனக் கேட்க சிவபெருமான் பார்வதிதேவிக்குத் துணையாக அய்யனார் என்ற மகனை உருவகம் செய்து வைத்துவிட்டு வேட்டையாடச் செல்கிறார். அப்போது பார்வதி தேவி சிவபெருமானைப் பார்த்து நான் இங்கே இருப்பதால் இந்தத் தலத்துக்குச் சிறப்பு நிலை கொடுக்க வேண்டும் எனப் பார்வதிதேவி கேட்க, சிவபெருமான் இத்திருத்தலத்திலிருந்து...
புராணத்தின்படி 2300 ஆண்டுகளுக்கு முன் மும்மூர்த்திகளும் கெளரி தாயாருடன் திருப்புவனம் ஸ்தலத்திற்கு வேட்டையாட வந்தனர். அப்போது இவ்வூர் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த பெருங்காடாக இருந்து வந்தது. அப்போது சிவபெருமான்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 115 km
From Chennai (MAA) 409 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அன்னை தமிழில் வழிபாடு

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

வெட்டுக்காணிக்கை

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

கூட்டுக்காணிக்கை டிக்கட்

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

தீபாராதனை டிக்கட்

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

பூமாலை சாத்துதல்

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

நெய் விளக்கு விற்பனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

கனிமாலை சாத்துதல்

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

மாவிளக்கு டிக்கட்

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

பால் அபிசேகம்

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

பரிவட்டக் கட்டணம்

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

சத்திய காணிக்கை டிக்கெட்

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

சிறப்பு தரிசனம் டிக்கெட்

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

பாத்திர காணிக்கை டிக்கெட்

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR