அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயில், Kovilpatti - 628501

அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயில், Kovilpatti - 628501

🙏 Available Pooja Services

  • 🪔 அங்கி கட்டணம் – ₹50

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோவில் கோவில்பட்டி நகரில் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் வெம்பக்கோட்டையை ஆண்ட செண்பகபாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. அகத்திய முனிவரால் பூஜை செய்த பெருமை உடையது. இத்திருக்கோவிலில் இறைவன் லிங்க வடிவிலும் இறைவி நின்ற கோலத்தில் 7 அடி உயரத்தில் இருப்பது தனி சிறப்பாகும். இத்திருக்கோவிலில் சுவாமி தேர் அம்பாள் தேர் என இரண்டு தேர்கள் உள்ளன. இத்திருக்கோவில் பிரம்மோத்ஸவமான பங்குனி திருவிழாவின் போது லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இதில் 9ம் நாள் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். 11ம் திருநாள் தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இத்திருக்கோவிலில் ஐப்பசி மாதம் திருக்கல்யாணத் திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். 10 ம் நாள் திருவிழாவாக காலை அம்பாள் தேர் வீதி உலா நடைபெறும். மாலை சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணத் திருவிழா பக்தர்கள் முன்பு வெகு...

Temple History

தல வரலாறு

🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Madurai (IXM)

💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.

From Trichy (TRZ) 200 km
From Chennai (MAA) 494 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அங்கி கட்டணம்

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR