அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், மாடம்பாக்கம், தாம்பரம் - 600126

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், மாடம்பாக்கம், தாம்பரம் - 600126

🙏 Available Pooja Services

  • 🪔 சரபேஸ்வரர் இராகு கால பூஜை கட்டணம் – ₹200
  • 🪔 சிறப்பு வழி தரிசனம் – ₹50

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

பிரம்ம தேவனின் நிழலில் இருந்து உண்டானவர் கர்தம மஹரிஷி கர்தம மஹரிஷி தவம் இருந்த பலன் ஸ்ரீமஹா அவதரித்து கபிலர் என்னும் திருநாமத்துடன் வளர்ந்து வந்தார். கபிலர் தன் தாய் தேவஹீதிக்கு பக்தியோகம் (யோக தர்சனம், ஜீவன்களின் அவலநிலை, இறந்த பிறகு ஜீவன்கள் அடையும் நிலைகள்) ஸாங்க்ய யோகத்தையும் உபதேசம் செய்துவிட்டு வடகிழக்கு (கங்காஸாஹரம்) திசைக்கு சென்றுவிட்டார். பலகாலம் கழித்து, கபிலர் தன்பிறவியின் தொடர்பை நீக்கி, முக்தி நிலை பெறவேண்டி தவம் இருந்து சிவவழிபாடு செய்து வந்தார். அப்போது வழக்கத்திற்கு மாறாக ஒரு நாள் தன் இடது கரத்தில் சிவலிங்கத்தை வைத்துக் கொண்டு வலது கரத்தினால் சிவபூஜை செய்து இதனால் ஏற்பட்ட தோஷத்தினால் முக்திபேறு கிடைக்கவில்லை. மீண்டும் பூலோகத்தில் பசுவாக மறுபிறவி எடுத்து திருமாடம்பாக்கம் சிற்றேரிக்குள் உள்ள மணற்திட்டு பகுதியில் ஓர் இடத்தில் (சுயம்பு லிங்க முர்த்தி இருப்பதை தன் ஞானத்தினால் அறிந்து) பாலை தானாக பொழிந்து வந்தது. ஒரு நாள்...

Temple History

தல வரலாறு

ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் அருள்பாலிக்கும் இத்திருக்கோயில் பத்தாம் நூற்றாண்டில் (கி.பி 954-971) சுந்தரசோழன் எனும் இரண்டாம் பராந்தக சோழன் மற்றும்சோழப்பேரரசைச் சார்ந்த அநிருத்த பிரம்மாதிராஜன் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் உலகுய்ய வந்த சோழன் முதலால் குரோத்துங்கன் காலத்தில் கற்றளழியாக மாற்றப்பட்டு இருக்கலாம். இத்காரணத்தொட்டு மாடம்பாக்கம் என்ற இந்த சிவஸ்தலத்திற்கு அநிருத்தமங்கலம், உலகுய்யவந்த சோழர் சதுர்வேதிமங்கலம் என்ற காரணப் பெயர்களும் உண்டு. தூங்கானை மாட (கஜபிரஷ்டம்) வழவில் அமைக்கப்பட்ட கர்ப்பக்கிரகம் இத்திருக்கோயிலின் சிறப்பம்சமாகும் மற்றும் அர்த்தமண்டம், முன் மண்டபம் உயரிய சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த தூண்கள் கொண்ட முக மண்டபமும் மேன்மை மிக்க கலை பண்பாட்டையும் தெய்வீகத் தன்மையையும் பிததிபலிக்கன்றன. சிற்றேரி ஆளுடைய நாயனார்...
ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் அருள்பாலிக்கும் இத்திருக்கோயில் பத்தாம் நூற்றாண்டில் (கி.பி 954-971) சுந்தரசோழன் எனும் இரண்டாம் பராந்தக சோழன் மற்றும்சோழப்பேரரசைச் சார்ந்த அநிருத்த பிரம்மாதிராஜன் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் உலகுய்ய வந்த சோழன் முதலால் குரோத்துங்கன் காலத்தில் கற்றளழியாக மாற்றப்பட்டு இருக்கலாம்....
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Chennai (MAA)

💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.

From Trichy (TRZ) 285 km
From Chennai (MAA) 10 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

சரபேஸ்வரர் இராகு கால பூஜை கட்டணம்

₹200

approx. 3.2 SGD / 10.8 MYR

🪔

சிறப்பு வழி தரிசனம்

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR