அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர் - 603110

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர் - 603110

🙏 Available Pooja Services

  • 🪔 உற்சவர் அபிஷேகம் – ₹1500
  • 🪔 காதுகுத்தல் டிக்கெட் – ₹50
  • 🪔 அர்ச்சனை – ₹5

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

தொண்டை நாட்டில் அமையப்பெற்றுள்ள, திருப்போரூர் எனும் தொன்மையான, இத்தலம் அறுபடை வீடுகளுக்கு ஒப்பான புகழ்பெற்ற திருத்தலமாகும். இத்தலம் சமரபுரி, போரியூர், யுத்தபுரி, செருவூர், போரிநகர், சமரப்பதி எனப் பல பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், மீனாட்சியம்மன் அருள்பெற்ற தவஞானி சிதம்பரசுவாமிகள், பனங்காடாய் கிடந்த இப்பகுதியில் இத்திருக்கோயிலை நிர்மாணித்துள்ளார். இத்திருக்கோயிலின் அருகில் இருந்த வள்ளையார் ஓடை திருக்குளமாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இக்குளம் வற்றாத பெருமையுடையது. அருகில் உள்ள கண்ணுவர்ப்பேட்டையில் சிதம்பர சுவாமிகள் திருமடம் உள்ளது. சிதம்பரசுவாமிகள் இத்திருக்கோயில் முருகர் மீது பாடிய 726 பாடல்கள் திருப்போரூர் சந்நிதி முறை என போற்றப்படுகிறது. தலச்சிறப்பு :- அருள்மிகு கந்தசுவாமி, வள்ளி, தெய்வானை மூலவர்கள் மூவரும் சுயம்பு வடிவினர். மூலவருக்கு அபிஷேகம் எதுவும் நடைபெறுவதில்லை. புனுகுச்சட்டம் மட்டுமே சாற்றப்படுகிறது. மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. மூலவர் சந்நிதியில் , அபிஷேக ஆராதனை செய்யப்படுவதற்காக, வள்ளி, தெய்வானை, முருகன் சிலைகள் சிறிய வடிவில் ஒரு...

Temple History

தல வரலாறு

தொண்டை நாட்டில் அமையப்பெற்றுள்ள, திருப்போரூர் எனும் தொன்மையான, இத்தலம் அறுபடை வீடுகளுக்கு ஒப்பான புகழ்பெற்ற திருத்தலமாகும். இத்தலம் சமரபுரி, போரியூர், யுத்தபுரி, செருவூர், போரிநகர், சமரப்பதி எனப் பல பெயர்களால் குறிப்பிடப்படுகிறது.
17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், மீனாட்சியம்மன் அருள்பெற்ற தவஞானி சிதம்பரசுவாமிகள், பனங்காடாய் கிடந்த இப்பகுதியில் இத்திருக்கோயிலை நிர்மாணித்துள்ளார். இத்திருக்கோயிலின் அருகில் இருந்த வள்ளையார் ஓடை திருக்குளமாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இக்குளம் வற்றாத பெருமையுடையது. அருகில் உள்ள கண்ணுவர்ப்பேட்டையில் சிதம்பர சுவாமிகள் திருமடம் உள்ளது. சிதம்பரசுவாமிகள் இத்திருக்கோயில் முருகர் மீது பாடிய 726 பாடல்கள் திருப்போரூர் சந்நிதி முறை என போற்றப்படுகிறது.
தலச்சிறப்பு :- அருள்மிகு கந்தசுவாமி, வள்ளி, தெய்வானை மூலவர்கள் மூவரும் சுயம்பு வடிவினர். மூலவருக்கு அபிஷேகம் எதுவும் நடைபெறுவதில்லை. புனுகுச்சட்டம் மட்டுமே சாற்றப்படுகிறது.
மூலவர்...
மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. மூலவர் சந்நிதியில் , அபிஷேக ஆராதனை செய்யப்படுவதற்காக, வள்ளி, தெய்வானை, முருகன் சிலைகள் சிறிய வடிவில் ஒரு பீடத்தில் ஆதிகுரு சிதம்பரசுவாமிகளால்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Chennai (MAA)

💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.

From Trichy (TRZ) 271 km
From Chennai (MAA) 30 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

காதுகுத்தல் டிக்கெட்

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

உற்சவர் அபிஷேகம்

₹1500

approx. 24.0 SGD / 81.0 MYR