அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில், திருமலைவையாவூர்,கிராமம் - 603314

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில், திருமலைவையாவூர்,கிராமம் - 603314

🙏 Available Pooja Services

  • 🪔 அர்ச்சனை சீட்டு – ₹5

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் திருமலைவையாவூர். இத்திருக்கோயில் செங்கல்பட்டில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ளது. இத்திருக்கோயிலுக்கு பக்தர்கள் படி வழியாகவும் செல்லலாம். வாகன வசதியும் உள்ளது. ஆதிவராக சுவாமி ஆதிவராக ஷேத்திரம் ஆதிவாராக புஷ்கர்னி என்றவாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் இம்மூன்றிலும் திருப்பதி திருமலையைப்போல் சிறந்து விளங்குவது இத்திருத்தலமாகும். ஆதிஷேசனுக்கு திருப்பதி சீனிவாச பெருமாள் காட்சி அளித்த பெருமையுடையது இத்திருத்தலம்.

Temple History

தல வரலாறு

ஆதிவராக சுவாமி ஆதிவராக ஷேத்திரம் ஆதிவராக புஷ்கரணி என்றவாறு மூர்த்தி.தலம்,தீர்த்தம் இம்மூன்றிலும் திருப்பதி திருமலையைப்போல் சிறந்து விளங்குவது இத்திருத்தலமாகும்.ஆதிஷேசனுக்கு சீனிவாச பெருமாள் காட்சி அளித்த பெருமையுடையது இத்திருத்தலம்.திருப்பதி திருமலை திருக்கோயிலை கட்டுவித்த அபராஜித வர்ம பல்லவ மன்னன் வேண்டியவாறு இத்திருமலையின் மீது வெங்கடேசப்பெருமாள் இரதத்தின் மீது காட்சி அளித்ததால் ஸ்வாமி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் என்றழைக்கப்படுகிறார். இரதத்தின் மீது காட்சி அளித்ததற்கு அடையாளமாக இரதசக்கரம் அடையாளமும்,குதிரைக்கால் குளம்பின் அடையாளமும் ஒரு பாறையின் மீது காலங்கள் பலவற்றை கடந்து இன்றளவும் காட்சி அளிக்கிறது.அக்காலத்தில் விஜயநகர அரசை சேர்ந்த ராஜா தோடர்மால் இங்கு எழுந்தருளியிருக்கும் சுவாமியின் மீது அளவிலா பக்தி பூண்டு இத்திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்துள்ளதாக வரலாறு கூறுகிறது.இத்திருமலையின் ஆதிமூர்த்தி ஆதிவராக ஸ்வாமி ஆவார். திருப்பதி...
ஆதிவராக சுவாமி ஆதிவராக ஷேத்திரம் ஆதிவராக புஷ்கரணி என்றவாறு மூர்த்தி.தலம்,தீர்த்தம் இம்மூன்றிலும் திருப்பதி திருமலையைப்போல் சிறந்து விளங்குவது இத்திருத்தலமாகும்.ஆதிஷேசனுக்கு சீனிவாச பெருமாள் காட்சி அளித்த பெருமையுடையது இத்திருத்தலம்.திருப்பதி திருமலை திருக்கோயிலை...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Chennai (MAA)

💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.

From Trichy (TRZ) 241 km
From Chennai (MAA) 54 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அர்ச்சனை சீட்டு

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR