அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில், செட்டிபுண்ணியம் - 603204

அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில், செட்டிபுண்ணியம் - 603204

🙏 Available Pooja Services

  • 🪔 திருமஞ்சனம் ரூ. – ₹2500
  • 🪔 திருமஞ்சனம் – ₹1000
  • 🪔 கட்டளை அர்ச்சனை – ₹300
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

செட்டிப்புண்ணியம் செங்கல்பட்டு வட்டம் மற்றும் மாவட்டம் அருள் மிகு தேவநாதபெருமாள் திருக்கோயில் 500 வருடம் பழமை வாய்ந்த கோயில் மூலவர் வரதராஜ பெருமாள் உற்சவர் தேவநாத பெருமாள், ஹயக்ரிவர் சங்கு சக்கரம் யோக நிலையில் அருள்பாளிக்கின்றார்.ஹயக்ரிவரை வழிபட்டு வருவதால் கல்வியில் தடை நீங்கும் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பது ஐதீகம். பேச இயலாதவர்கள் தேன் நிவேதனம் செய்து அந்த தேனை பருகிவர பேச்சுத்திறன் மேம்படும்.என்பது இந்த கோயில் வழக்கம். உபசன்னதியில் கோதண்டராமர் சீதாதேவி உடன் லட்சுமனன், ஆஞ்சனேயர் அருள்பாளித்து வருகின்றனர். செங்கல்பட்டு வட்டம் மற்றும் மாவட்டம்

Temple History

தல வரலாறு

செட்டிபுண்ணியம் அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மகேந்திரா சிட்டி நிறுத்தத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .இத்திருக்கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயிலாகும் மூலவர் வரதராஜ பெருமாள் 500 ஆண்டுகளாக இத்திருக்கோயிலில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். உற்சவமூர்த்தி தேவநாத பெருமாள் யோக ஹயக்ரீவர் பெருமாளும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவைந்திரபுரம் என்னும் திவ்ய தேசத்திலிருந்து இந்த ஊரைச் சார்ந்த திவான் ரங்காச்சாரியார் என்பவரால் கீழக வருஷம் வைகாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் இத் திருக்கோவிலுக்கு எழுந்தருளச் செய்தார். அது முதல் அருள்மிகு வரதராஜ பெருமாள் , தேவநாதபெருமாள் ,யோக ஹயக்ரீவர் ஆகிய மூன்று மூர்த்திகளும் ஒரே கருவறைக்குள்...
செட்டிபுண்ணியம் அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மகேந்திரா சிட்டி நிறுத்தத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .இத்திருக்கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயிலாகும் மூலவர் வரதராஜ...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Chennai (MAA)

💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.

From Trichy (TRZ) 260 km
From Chennai (MAA) 34 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

காணிக்கை

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

கட்டளை அர்ச்சனை

₹300

approx. 4.8 SGD / 16.2 MYR

🪔

தளிகை

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

திருமஞ்சனம்

₹1000

approx. 16.0 SGD / 54.0 MYR

🪔

திருமஞ்சனம் ரூ.

₹2500

approx. 40.0 SGD / 135.0 MYR