அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் திருக்கோயில், திருநீர்மலை, சென்னை - 600132
🙏 Available Pooja Services
- 🪔 அர்ச்சனை – ₹5
☀️ Best Time for Pilgrimage
Ideal for NRI travelers used to AC environments.
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
மலைகள் ஒளஷதங்கள் நிறைந்த காடு காண்டரண்யா க்ஷேத்ரம் என்றழைக்கப்படுகிறது பாரத தேசத்தில் வைணவ தேசங்களில் வது திவ்ய தேசம் திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் மங்களாசாசனம் பெற்ற ஸ்தலம் பெருமாள் நான்கு நிலைகளில் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் என காட்சியளிக்கிறார் திருமணங்கள் தடங்கல் குழந்தைப்பேறு பெற வியாபாரம் விருத்தி கிரகதோஷ நிவர்த்தி செய்யும் முதன்மை பிராத்தனை ஸ்தலமாகும் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்ய வரும் காலத்தில் இம்மலையானது நீரினால் சூழப்பட்டு இருந்தபடியால் மாமலையாவது நீர்மலையே என்று ஆழ்வாரால் திருநீர்மலை என்று பெயர் பெற்றது வடமொழியில் தோயாத்ரி என்று அதன் பொருள் தோயம் என்றால் நீரினையும் அத்ரி என்றால் மலையாக பொருள் கொள்ளப்படுகிறது இந்த ஸ்தலத்தை வணங்கும்போது ஸ்ரீரங்கம் திருவேங்கடம் திருவாலி திருக்கோவிலூர் திருக்குடந்தை திருநறையூர் ஆகிய க்ஷேத்ரங்களை தரிசனம் செய்த பலன் கிடைக்கிறது வால்மீகி முனிவர் பிருகு முனிவர் மார்க்கண்டேயர் முனிவர் தொண்டைமான் சக்கரவர்த்தி ஆகியோர்களுக்கு பெருமாள் காட்சி அளித்த ஸ்தலம்
தல வரலாறு
மலைகள் ஒளஷதங்கள் நிறைந்த காடு காண்டரண்யா க்ஷேத்ரம் என்றழைக்கப்படுகிறது பாரத தேசத்தில் வைணவ தேசங்களில் வது திவ்ய தேசம் திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் மங்களாசாசனம் பெற்ற ஸ்தலம் பெருமாள் நான்கு நிலைகளில் நின்றான் இருந்தான்...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Chennai (MAA)
💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அர்ச்சனை
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
📅 2023 Gallery
📅 2022 Gallery