அருள்மிகு நித்தியகல்யாண பெருமாள் திருக்கோயில், திருவிடந்தை - 603112
🙏 Available Pooja Services
- 🪔 திருமண பிரார்த்தனை – ₹50
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
இறைவன் : நித்திய கல்யாண பெருமாள் ,லட்சுமி வராக பெருமாள் தாயார் : கோமளவல்லி தாயார் தல விருச்சம் : தீர்த்தம் : வராஹ தீர்த்தம் , கல்யாண தீர்த்தம் கோலம் : வீற்றிருந்த கோலம் விமானம் : கல்யாண விமானம் புராண பெயர் : வராகபுரி ,திருவிடந்தை ஊர் : திருவிடந்தை மாவட்டம் : செங்கல்பட்டு , தமிழ்நாடு மங்களாசனம்: திருமங்கையாழ்வார் 108 திவ்ய தேசங்களில் இக்கோயில் 63 திவ்ய தேசமாகும் ,தொண்டை மண்டல திவ்ய தேசம் . இக்கோயில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய மிக அழகான பெரியதும் இல்லாமல் சிறியதும் இல்லாமல் நடுத்தரமான கோயிலாகும் . பல்லவ மன்னவர்களால் கட்டப்பட்ட கோயில் , 6 ஆம் நூற்றாண்டில் இருந்து 9 நூற்றாண்டு காலத்தை சேர்ந்த கோயில் , 7 நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டு 11 நூற்றாண்டில் சோழர்களால் பராமரிப்புகள் செய்யப்பட்டுள்ளது . திருவிடந்தை நித்திய கல்யாணப்பெருமாள் கோவில்...
தல வரலாறு
அருள்மிகு நித்யகல்யாண பெருமாள் திருக்கோயில் 108 வைணவ திவ்வியதேசங்களில் 62 ஆவது திவ்வியதேசமாகும். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயில் ஆகும். புராணங்களின்படி சரஸ்வதி ஆற்றங்கரையில் குனி என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். குனி முனிவரும் அவரது மகளும் சொர்க்கம் செல்ல முயன்ற போது அவர்களை சந்தித்த நாரதர் குனி முனிவரின் மகளுக்குத் திருமணம் ஆகாததால் அவளால் சொர்க்கத்தில் நுழைய முடியாது எனக் கூறினார். மேலும் தேவலோகத்திலுள்ள முனிவர்கள் யாரேனும் குனி முனிவரின் மகளைத் திருமணம் செய்துகொண்டு அவர்கள் இருவரும் சொர்க்கலோகத்தில் வாழ உதவுமாறு அனைத்து முனிவர்களிடமும் வேண்டினார். காலவ ரிஷி என்பவர் குனி முனிவரின் மகளைத் திருமணம் செய்து 360 பெண்குழந்தைகளைப் பெற்றார். இத்திருத்தலத்தில் தனது 360 கன்னிகைகளுடன்...
அருள்மிகு நித்யகல்யாண பெருமாள் திருக்கோயில் 108 வைணவ திவ்வியதேசங்களில் 62 ஆவது திவ்வியதேசமாகும். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயில் ஆகும். புராணங்களின்படி சரஸ்வதி ஆற்றங்கரையில் குனி என்ற முனிவர் வாழ்ந்து...
அருள்மிகு நித்யகல்யாண பெருமாள் திருக்கோயில் 108 வைணவ திவ்வியதேசங்களில் 62 ஆவது திவ்வியதேசமாகும். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயில் ஆகும். புராணங்களின்படி சரஸ்வதி ஆற்றங்கரையில் குனி என்ற முனிவர் வாழ்ந்து...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Chennai (MAA)
💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.
From Trichy (TRZ)
278 km
From Chennai (MAA)
27 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
திருமண பிரார்த்தனை
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
📅 2023 Gallery
திருக்கோயில் திருக்கோயில் முழு புகைப்படம்
திருக்கோயில் நுழைவுவாயில் திருக்கோயில் நுழைவுவாயில் புகைப்படம்
திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் இத்திருக்கோயில் திருமங்கை ஆழ்வரால் பாசுரம் பாடப்பெற்ற ஸ்தலம் ஆகும்.
சிற்பம் -
சிற்பம் -
சிற்பம் -
சிற்பம் -
சிற்பம் -
சிற்பம் -
சிற்பம் -
சிற்பம் -
சிற்பம் -
சிற்பம் -
சிற்பம் -
சிற்பம் -
சிற்பம் -
சிற்பம் -
சிற்பம் -
சிற்பம் -
சிற்பம் -
சிற்பம் -
சிற்பம் -
சிற்பம் -
சிற்பம் -
சிற்பம் -
சிறிய திருவடி சேவை சித்திரை பிரம்மோற்சவம் 2-ஆம் பகல் சிறிய திருவடி சேவை உற்சவம் வீதி உலா
புன்னையடி சேவை சித்திரை பிரம்மோற்சவம் 4-ஆம் இரவு புன்னையடி சேவை உற்சவம் வீதி உலா
கருடசேவை சித்திரை பிரம்மோற்சவம் 5-ஆம் கருடசேவை திருவீதி உலா
மின் அலங்கார படம் மின் அலங்கார படம்
தோளுக்கு இனியான் சித்திரை பிரம்மோற்சவம் வீதி உலா புகைப்படம்
வைகுண்ட ஏகாதசி 23.12.2023 அன்று நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி 23.12.2023 அன்று நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நாளிதழ் செய்தி
வைகுண்ட ஏகாதசி 23.12.2023 அன்று நடைபெற்ற வைகுண்டஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி
📅 2022 Gallery
கருடசேவை பிரம்மோற்சவம் கருடசேவை
தேர் திருவிழா பிரம்மோற்சவம் 7 ஆம் நாள் திருவிழா
குதிரை வாகன சேவை எட்டாம் நாள் உற்சவம்
📅 2019 Gallery
பல்லக்கு உற்சவம் 9ஆம் நாள் கால திருவிழா
தெப்பம் உற்சவம் தெப்பம் உற்சவம்
📅 2018 Gallery
திருப்பதி ஜியர் 05/07/2023 -ல் கும்பாபிஷேகம் நடைபெறும் போது திருப்பதி ஜியர் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்
கும்பாபிஷேகம் யாகசாலை 05.07.2018 -ல் கும்பாபிஷேகத்தின் போது நடைபெற்ற புகைப்படம்
திருமஞ்சணம் 05.07.2018 -ல் கும்பாபிஷேகத்தின் போது திருமஞ்சணம் நடைபெற்ற புகைப்படம்