அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில், வி.அய்யம்பாளையம், வி.அய்யம்பாளையம், சாமளாபுரம், திருப்பூர் - 641663
🙏 Available Pooja Services
- 🪔 அமாவாசை பிரசாத கட்டணம் – ₹500
- 🪔 4 சக்கர வாகன கட்டணச்சீட்டு (கனரகம்) – ₹150
- 🪔 4 சக்கர வாகன கட்டணம் – ₹100
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
கோயில் விபரம் பல்லடம் வட்டம், அய்யம்பாளையம், அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில் திருப்பூர் மாவட்டதைச் சேர்ந்தது. இத்திருக்கோயில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் பிரபலமான திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் திருப்பூர் மாநகரிலிருந்து 20 கி.மீ தொலைவிலும், கோவை மாநகரிலிருந்து 40 கி.மீ தொலைவிலும் உள்ளது. இத்திருக்கோயில் உதவி ஆணையர்/செயல் அலுவலராலும், தக்காராக ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பண்ணாரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலராலும் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயில் 10.45 1/4 ஏக்கர் பரப்பளவில் பிரதான கோயில், அலுவலக கட்டிடம், பணியாளர் குடியிருப்பு, வாடகை அறைகள், திருமண மண்டபம், ஓய்வு விடுதி, பழைய சத்திரம், பொங்கல் சாவடி, அன்னதானக்கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி, குளியலறைகள், கழிவறைகள், பேருந்து நிலையம், கோசாலை போன்ற கட்டிடங்களுடன் இயற்கை சூழலில் உள்ள ஒரு திருக்கோயிலாகும். தல பெருமை பார்புகழும் கொங்குவள நாட்டில் அய்யம்பாளையம் கிராமத்தில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன், திரு.சின்னையன் என்ற...
தல வரலாறு
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன், திரு.சின்னையன் என்ற இயற்பெயர் கொண்டு விளங்கினார். சிறு வயது முதலே இடைவிடாமல் சிவ வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் சித்தர் ஒருவரால் சர்வ விஷ சம்மார மந்திரமும், பஞ்சாட்சர மந்திரமும் உபதேசிக்கப்பெற்று, தன்னை நாடி வரும் நோயுற்றவர்களுக்கும், விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கைம்மாறு கருதாது சிகிச்சை அளித்து அருள்செய்து வந்தார். தெய்வபக்தி, இரக்கம், சாந்தம், பொறுமை, சத்தியம் ஆகிய அரும்பெருங்குணங்களைப்பெற்று விளங்கிய திரு.சின்னையன் வாழைத்தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பார்த்து வந்ததால் வாழைத்தோட்டத்து அய்யன் என ஊர்மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
சிவபக்தரான...
சிவபக்தரான அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் சிவனின் வாகனமான வெண்ணிறக்காளை மாடொன்றை அன்புடன் வளர்த்து வந்தார். நந்தியின் சொரூபமான அக்காளை மாட்டை தன் கண்ணுள் மணியாய் உயிரினும் உயர்வுடையதாய் மதித்து வளர்த்து வந்தார். சிவ பக்தியில் திளைத்த அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் நாளடைவில் பூவுலக கவலை ஏதுமின்றி எந்த...
சிவபக்தரான...
சிவபக்தரான அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் சிவனின் வாகனமான வெண்ணிறக்காளை மாடொன்றை அன்புடன் வளர்த்து வந்தார். நந்தியின் சொரூபமான அக்காளை மாட்டை தன் கண்ணுள் மணியாய் உயிரினும் உயர்வுடையதாய் மதித்து வளர்த்து வந்தார். சிவ பக்தியில் திளைத்த அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் நாளடைவில் பூவுலக கவலை ஏதுமின்றி எந்த...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
From Trichy (TRZ)
167 km
From Chennai (MAA)
387 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
2 சக்கர வாகன கட்டணச்சீட்டு
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
4 சக்கர வாகன கட்டணச்சீட்டு (கனரகம்)
₹150
approx. 2.4 SGD / 8.1 MYR
4 சக்கர வாகன கட்டணம்
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR
அபிஷேக சீட்டு
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
அமாவாசை பிரசாத கட்டணம்
₹500
approx. 8.0 SGD / 27.0 MYR
அன்னை தமிழ் வழிபாடு
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
அர்ச்சனை சீட்டு
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
தேங்காய் பழச்சீட்டு
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
காது குத்துதல் சீட்டு
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
சிறப்பு வழிச்சீட்டு
₹30
approx. 0.48 SGD / 1.62 MYR
📅 2023 Gallery
திருக்கோயில் நுழைவாயில் திருக்கோயில் நுழைவாயில்
அருள்மிகு அய்யன் சுவாமி
விமான புகைப்படம் திருக்கோயில் விமானம்
திருவிழா திருவிழா