அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Udumalpettai, Udumalpettai - 642126

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Udumalpettai, Udumalpettai - 642126

🙏 Available Pooja Services

  • 🪔 கால பூஜை அபிஷேகம் – ₹1250

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் மற்றும் நகரில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் 72 கிராமங்களிக்கு உரித்தான திருக்கோயிலாகும். மேலும் திருக்கோயிலுக்கு பங்குனி மாதத்தில் கம்பம் நட்டு காப்பு கட்டி பூவோடு வைத்து 15 நாட்கள் சாட்டப்பட்டு தினமும் விதவிதமான அலங்காரத்தில் அம்மன் 72 கிராம மக்களுக்கு அருள் பாளிப்பார் இறுதி வியாழக்கிழமையில் ஊர் மக்களால் தேர் திருவிழா விமர்சியாக நடைபெறும். இவ்வாறு வருடவருடம் தேர் திருவிழா நடை பெறுவதால் பருவ மழை தவறாமல் பெய்து ஊர் செழிப்புடனும் வளமுடனும் மக்கள் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர்.

Temple History

தல வரலாறு

திகைப்பூட்டும் வளமும், திரும்பக்கேட்கத் தோன்றும் மகத்துவமும், திரும்பிப்பார்க்கத் துhண்டும் அற்புதமும் நிறைந்த திருப்பூரின் தென்திசைக்கே உரித்தான மெஞ்ஞானமும், வித்யாகலையும் விளையும் பண்டையப் பெருமைகளைத் தன்னகத்தே கொண்டதுமான சக்ரகிரிதுர்க்கம் எனும் `உடுமலைப்பேட்டை` சரித்திரச்சான்றுகளும், அறச்செயல்களும் மலிந்த குறிஞ்சி, முல்லை, மருதமாகிய மூவகை நில வளமும் நிறையப்பெற்ற பூமியாகும்.
ஊர் வளமிக்க உடுமலைப்பேட்டை மாநகரின் மையப்பகுதியில் பெருங்கோயில் கண்டு நீர்வளம், நிலவளம், சீர்வளம், செல்வவளம் என நால் வகை வளமும் குறைவு படாது தந்து, தீராத நோய்களையும், வினைகளையும் வேஈறுத்து, வேண்டுவோர்க்கு வேண்டுவன ஈந்து, தாயுள்ளத்தோடு நலம், பலம் பல தந்து, கண்போல் காத்தருளும் கருணைமிகு மாரியம்மனின் அருளிச் செயல்களின் அற்புதங்கள் அதிசயம் அநேக முற்றவைகளாகும்.
வருடம் தோறும் பங்குனி வளர்பிறை முதல் செவ்வாய் அன்று...
வருடம் தோறும் பங்குனி வளர்பிறை முதல் செவ்வாய் அன்று நோன்பு சாற்றி, கொடியேற்றத்துடன் தொடங்கும் மகோத்ஸவ விழாவில் தினசரி திருவீதி உலா, பூவோடு, மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தல், திருக்கல்யாணம், தேரோட்டம், பரிவேட்டை,...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Madurai (IXM)

💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.

From Trichy (TRZ) 161 km
From Chennai (MAA) 416 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

கால பூஜை அபிஷேகம்

₹1250

approx. 20.0 SGD / 67.5 MYR