அருள்மிகு மாரியம்மன் மற்றும் விநாயகர் திருக்கோயில், Pichampalayam - 641603

அருள்மிகு மாரியம்மன் மற்றும் விநாயகர் திருக்கோயில், Pichampalayam - 641603

🙏 Available Pooja Services

  • 🪔 அபிஷேகம்- – ₹50

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

இத்திருக்கோயில் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ளது . இத்திருக்கோயிலின் கோட்டை மாரியம்மன் வடக்கு திசையை நோக்கி அமர்ந்துள்ளார் .இத்திருக்கோயிலில் பூ கேட்டு உத்தரவு வாங்குவது சிறப்பாகும் .

Temple History

தல வரலாறு

இத்திருக்கோயிலின் திருப்பணி மற்றும் முந்தைய கட்டிட வடிவமைப்பைக் காங்கையில் இதன் வரலாறு சுமார் 55 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் எனத் தெரிய வருகிறது.
அக்காலத்தில் இப்பகுதி வனப்பகுதியாகவும், கோட்டையாகவும் இருந்து திகழ்த்து வந்துள்ளது. மைசூரை கடந்து இப்பகுதி வழியே செல்கையில் இப்பகுதியில் கோட்டை அமைத்து சென்றுள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதன் பெயராகத்தான் இக்கோயில் தேவதைக்கு, கோட்டை மாரியம்மன் எனப் பெரியார் கருவி வந்துள்ளது .
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Madurai (IXM)

💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.

From Trichy (TRZ) 155 km
From Chennai (MAA) 371 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அபிஷேகம்-

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR