அருள்மிகு வீரகுமாரசுவாமி திருக்கோயில், வெள்ளகோவில், Vellakovil - 638111
🙏 Available Pooja Services
- 🪔 அாசனை – ₹5
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் வெள்ளகோவில் அருள்மிகு வீரக்குமாரசுவாமி திருக்கோயில் கொங்கு வேளாளக்கவுண்டர் சமூகத்தின் குலத்தெய்வ திருக்கோயில்
தல வரலாறு
தற்சமயம் திருக்கோயில் அமைந்துள்ள இடமும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் கடந்த ஆறு நூறு ஆண்டுகட்கு முன்பு கள்ளிச் செடிகள் மரம் செடி கொடிகள் முட்புதர்களடங்கிய வனமாகக் காட்சியளித்தது. இக்காட்டினை தங்கள் கடும் முயற்சியால் திருத்தி கழனியாக்கி விவசாயம் செய்து வந்தனர் இப்பகுதி மக்கள். அவர்களில் ஆந்தை குலப்பெரியவர் பழனிக்கவுண்டரும் மாடகுலப் பெரியவர் செல்லப்ப கவுண்டரும் தனஞ்செய குலப்பெரியவர் சேலம் சின்னமலைக் கவுண்டரும் தேவணகவுண்டரும் குறிப்பிடத் தக்கவராய் திகழ்ந்தனர். இவர்களில் ஆந்தை குலம் சார்ந்த நல்லணகவுண்டர் குமாரர் முதலிகவுண்டர் தன் பண்ணையில் மாடு மேய்க்கும் பணிக்காக சந்தான நாடார் என்பவரை நியமித்திருந்தார். பணியிலமர்த்தப்பட்ட நாடார் மாடுகளை மேய்ப்பதிலும் பின் பண்ணைக்கு ஓட்டி வந்து பராமரிப்பதிலும் கண்ணும் கருத்துமாய் இருந்து கடமையாற்றி வந்தார்....
தற்சமயம் திருக்கோயில் அமைந்துள்ள இடமும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் கடந்த ஆறு நூறு ஆண்டுகட்கு முன்பு கள்ளிச் செடிகள் மரம் செடி கொடிகள் முட்புதர்களடங்கிய வனமாகக் காட்சியளித்தது. இக்காட்டினை தங்கள் கடும்...
தற்சமயம் திருக்கோயில் அமைந்துள்ள இடமும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் கடந்த ஆறு நூறு ஆண்டுகட்கு முன்பு கள்ளிச் செடிகள் மரம் செடி கொடிகள் முட்புதர்களடங்கிய வனமாகக் காட்சியளித்தது. இக்காட்டினை தங்கள் கடும்...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
From Trichy (TRZ)
111 km
From Chennai (MAA)
351 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அாசனை
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR