அருள்மிகு காடு அனுமந்தராயசுவாமி திருக்கோயில் தாராபுரம் திருப்பூர் மாவட்டம், அனுமந்தாபுரம், தாராபுரம் நகர் மற்றும் வட்டம் - 638656

அருள்மிகு காடு அனுமந்தராயசுவாமி திருக்கோயில் தாராபுரம் திருப்பூர் மாவட்டம், அனுமந்தாபுரம், தாராபுரம் நகர் மற்றும் வட்டம் - 638656

🙏 Available Pooja Services

  • 🪔 அர்ச்சனை கட்டணம் – ₹3
  • 🪔 அர்ச்சனை கட்டணம் – ₹3

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

தாராபுரத்தில் ஸ்ரீ வியாசராயர் சுவாமிகள் இந்தியா முழுவதும் ஆஞ்சநேய மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து இருந்தார் இதில் ஆவது மூர்த்தியே தாராபுரம் ஆஞ்சநேயர்.பொதுவாக சீதாராமர் திருக்கோவில்களில் மூலமூர்த்தியாக சீதாராமர் இருக்க உற்சவமூர்த்தியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிகள் இருப்பது வழக்கம் ஆனால் தாராபுரத்தில் ஏழு அடி உயரத்தில் மூலமூர்த்தியாக ஆஞ்சநேயர் வீற்றிருக்க உற்சவ மூர்த்திகளாக சீதா ராமர் வீற்றிருப்பது தாராபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் தனி சிறப்பு.அருள்மிகு ஆஞ்சநேயர் வாயு என்ற காற்றின் வடிவில் இங்கு அருள்பாலிப்பதாக ஐதீகம் இதன் காரணமாக மூலஸ்தானத்தின் மேல் கூரையில் எப்போதும் காற்று உள்ளே நுழைந்து வெளியே செல்லும் வகையில் திறந்த நிலையிலேயே இருப்பது இங்கு மட்டுமே

Temple History

தல வரலாறு

மத்வ சம்பிரதாயப்படி பிரகலாதன் அவதாரமாக விளங்கியவர் ஸ்ரீ வியாஸராயர் ஸவாமிகள், அவர் தமது வாழ்நாளில் இந்தியாவில் ௭௩௨ ஆஞ்சிநேய மூர்த்திகளை பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்தார். அவற்றில் ௮௯ வது மூர்த்தியாக பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மூர்த்தியே தாராபுரம் ஸ்ரீ காடு அனுமந்தராய சுவாமியாகும். ஸ்ரீ வியாஸராயர் காலம் 1460-1539
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 129 km
From Chennai (MAA) 382 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அர்ச்சனை கட்டணம்

₹3

approx. 0.05 SGD / 0.16 MYR

🪔

அர்ச்சனை கட்டணம்

₹3

approx. 0.05 SGD / 0.16 MYR