அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம் - 620006
🙏 Available Pooja Services
- 🪔 திருமஞ்சனம் தன்வந்திரி – ₹1200
☀️ Best Time for Pilgrimage
Ideal for NRI travelers used to AC environments.
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலானது பன்னிரு ஆழ்வார்களால் பாடல் பெற்றதும், பூலோக வைகுந்தம் எனவும், போக மண்டபம் எனவும் 108 வைணவ திருக்கோயில்களில் முதன்மையானதுமாகத் திகழ்கிறது. இத்திருக்கோயில் ஏழு திருச்சுற்றுகளையும், 52 உப சன்னதிகளும், ஓம் என்னும் பிரணவ வடிவிலான தங்க விமானம், தெற்கு ஆசியாவிலேயே 236 அடி உயரமான இராயகோபுரம் உள்பட 21 கோபுரங்களுடனும் உள்ள 156 ஏக்கர் பரப்பளவுள்ள திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் இருபுறமும் கங்கையை விட புனித ஆறான காவேரி ஆற்றினால் சூழப்பட்ட திருநாவலந்தீவு என்ற தீவு பகுதியில் அமைந்துள்ளது. வருடத்தின் அநேக நாட்களைத் திருவிழாக்களைக் கொண்ட மிகச் சிறப்புமிக்க திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் பாஞ்சராத்திர ஆகமம் பாரமேஸ்வர சம்ஹிதைபடி பூசை முறைகள் நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலில் வைணவப் பெருந்தகை இராமானுசரால் ஏற்படுத்தப்பட்ட நிர்வாகத்திட்டம் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. இராம பிரானால் பூஜிக்கப்பட்ட திருவரங்கப் பெருமாள் விக்ரகம் எனப் பெருமை பெற்ற திருத்தலமாகும்.
தல வரலாறு
கலியுகத்தில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பிரணவாகார விமானமும் மதிற்சுவர்களும் மண்ணில் புதையுண்டு பெரும் காடாக மாறியது. பல காலங்களுக்குப் பிறகு கிளி சோழன் என்று அழைக்கப்படும் சோழ நாட்டு...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
திருமஞ்சனம் தன்வந்திரி
₹1200
approx. 19.2 SGD / 64.8 MYR
📅 2023 Gallery
📅 2022 Gallery
📅 2019 Gallery