அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சிராப்பள்ளி - 620003

அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சிராப்பள்ளி - 620003

🙏 Available Pooja Services

  • 🪔 தங்கதேர் சேவை – ₹1200
  • 🪔 அபிசேகம் டிக்கெட் – ₹750
  • 🪔 சிறப்பு தனி வழி கட்டணம் – ₹50
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

இத்திருக்கோயிலில் புகழ்பெற்ற பிரார்த்னை ஸ்தலமாகும். இத்திருக்கோயிலில் அருள்மிகு வெக்காளியம்மன் வானமே கூரையாக வெட்ட வெளியில் அமர்ந்து வேண்டு வோருக்கு வேண்டுவென அளித்து அருள்புரிந்து வருகிறார். ,இத்திருத்தலத்தில் அருள்மிகு வெக்காளியம்மன் மதுரையில் கால்மாற்றி நடனமாடிய நடராஜர போல் கால் மாறி அமர்ந்திருப்பார்.வலது காலை மடித்து இடது காலை அசுரன் மேல் ஊன்றி அமர்ந்திருப்பது சுகாசனம் எனப்படும் சுகாசனத்தில் எழுந்திருளியுள்ள அருள்மிகு வெக்காளியம்மன் மங்கள பலன்கள் மிக அதிகமாக தனது பக்தர்களுக்கு வழங்கி அருள் பாலித்து வருகிறார்.

Temple History

தல வரலாறு

உறையூரை தலைமையிடமாக கொண்டு வன் பராந்தகன் தன் தேவி புவனமாதேவியுடன் ஆட்சி செய்து வந்தார், அப்போது சாரமா முனிவர் நந்தவனம் அமைத்து செவ்வந்தி மலர்களை பயிரிட்டு அதனை தாயுமானசுவாமிக்கு அணிவித்து வழிபட்டு வந்தார். பராந்தகன் எனும் பூவணிகன் அரசன்பால் ஆதரவு பெற எண்ணி நந்தவனத்து மலர்களை பறித்து அரசிக்கு அளிக்க தொடங்கினான். நந்தவனத்தில் நாளும் மலர்கள் குறைவதை கண்ட மாமுனி ஒரு நாள் மறைந்து நின்று பூவணிகன் மலர் கொய்து செல்வதை அறிந்து மன்னரிடம் முறையிட்டார். மன்னனோ முனிவரை அலட்சியம் செய்து மலர் வணிகனது செயலை ஊக்குவிக்கவே மனம் நொந்து முனிவர் தாயுமானவரிடம் முறையிட்டார்.
தனக்கு செய்யும் குறைகளை கூடத் தாங்கிக்கொள்ளும் தாயுமானவன் அடியார்க்கு செய்கின்ற இடர்களை தாங்குவதில்லை. கிழக்கு...
தனக்கு செய்யும் குறைகளை கூடத் தாங்கிக்கொள்ளும் தாயுமானவன் அடியார்க்கு செய்கின்ற இடர்களை தாங்குவதில்லை. கிழக்கு நோக்கி வீற்றிருந்த இறைவன் மேற்கு முகமாக திரும்பி உறையூரை நோக்கி மண்மாரி பொழியச் செய்தார். உயிருள்ளன ஒடிப்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 8 km
From Chennai (MAA) 291 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அபிசேகம் டிக்கெட்

₹750

approx. 12.0 SGD / 40.5 MYR

🪔

அன்னை தமிழ் அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

தங்கதேர் சேவை

₹1200

approx. 19.2 SGD / 64.8 MYR

🪔

சிறப்பு வழி 1

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

சிறப்பு தனி வழி கட்டணம்

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR