அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், கொன்னையூர் - 622401

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், கொன்னையூர் - 622401

🙏 Available Pooja Services

  • 🪔 வெள்ளி தேர் கட்டணம் – ₹1500

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

அமைவிடம் - இக்கோயில் புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது.1 கொன்றை மரங்கள் அடர்ந்த இடமாக இருந்ததால் கொன்றையூர் என்றாகி தற்போது கொன்னையூர் என்று அழைக்கப்படுகிறது மூலவர் இக்கோயிலின் மூலவர் முத்துமாரியம்மன் ஆவார். கோயிலின் தல மரம் நெல்லி மரம் ஆகும். விழாக்கள் ஆடி அமாவாசை, தமிழ் வருடப்பிறப்பு, பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கும் பங்குனி திருவிழா, பூச்சொரிதல் திருவிழா ஆகியவை இங்கு நடைபெறுகின்ற விழாக்களாகும். காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை என்ற வகையில் மூன்று கால பூசைகள் இங்கு நடத்தப்பெறுகின்றன. சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் வழிபடுகின்ற முக்கியக் கோயிலாக இது கருதப்படுகிறது. பங்குனித் திருவிழாவின் ஒரு பகுதியாக இங்கு நடைபெறுகின்ற நாடு செலுத்துதல் விழா சிறப்பானதாகும். அவ்விழாவின்போது அருகிலுள்ள அருகிலுள்ள நான்கு நாடுகளின் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கம்பு, ஈட்டி, பல்வேறு வேடத்தை அணிந்து தத்தம் ஊரில் இருந்து கால்நடையாக சென்று நாடுசெலுத்தி வழிபாடு செய்தனர்....

Temple History

தல வரலாறு

புதுக்கோடையிலிருந்து பொன்னமராவதி செல்லும் நெடுஞ்சாலையில் கொன்னையூர் அமைந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து கொன்னையூர் 35 கி.மீ தொலைவில் உள்ளது. முன்னோரு காலத்தில் வியாபார காரியங்களுக்காகவும் பால் எடுத்துச் செல்லும் போது தற்போது அம்பாள் வீற்றிருக்கும் இடத்தில் இருந்த ஒரு கொன்னைமரத்து வேர் தடுக்கி பால் கொட்டி விடுவது தொடர்ந்து நடந்துள்ளது. இதை கண்ணுற்ற மேற்படி கிராமவாசிகள் அந்த இடத்தில் அம்பாள் எழுந்தருளியிருப்பதாகவும் அதை வழிபட்டு வரும்படியும் அசரீரி வாக்கும் எழுந்துள்ளது. அதன் பின்பு கொன்னைமரத்தடியில் அம்மனை பிரிதிஷ்டை செய்து அம்பாளை வழிபட்டு வந்தார்கள். இதனாலே இவ்வூருக்கு கொன்னையூர் என பெயர் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இது ஒரு பிராத்தனை ஸ்தலமாகும். பிரிதி ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில்...
புதுக்கோடையிலிருந்து பொன்னமராவதி செல்லும் நெடுஞ்சாலையில் கொன்னையூர் அமைந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து கொன்னையூர் 35 கி.மீ தொலைவில் உள்ளது. முன்னோரு காலத்தில் வியாபார காரியங்களுக்காகவும் பால் எடுத்துச் செல்லும் போது தற்போது அம்பாள் வீற்றிருக்கும்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 53 km
From Chennai (MAA) 346 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

வெள்ளி தேர் கட்டணம்

₹1500

approx. 24.0 SGD / 81.0 MYR