அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், விராலிமலை மற்றும் வட்டம் - 621316
🙏 Available Pooja Services
- 🪔 வெள்ளி ரதம் கட்டணம் – ₹1000
☀️ Best Time for Pilgrimage
Ideal for NRI travelers used to AC environments.
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
சித்தர்கள் விராலி மரங்களாக இருந்து முருகனை வழிபடுவது இத்தலத்தின் சிறப்பு. விராலிமலை முருகன் ஆலயம் கத்தலூர், பேராம்பூரை ஆண்ட அழகிய மணவாளத்தேவர் என்பவர் கட்டியதாக வரலாறு தெரிவிக்கின்றது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டு மூலம் ஆதித்த சோழன் இக்கோயிலுக்கு திருப்பணி செய்து சிறப்பித்தான் என தெரிய வருகிறது. விஜய நகர பேரரசர்களும், மதுரை நாயக்கர்களும், பாளையக்காரர்களும் விராலிமலை கோயிலை விரிவுபடுத்தி மதில்கள், மண்டபங்கள் கட்டியதாக தெரியவந்துள்ளது. அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி வழங்கயி தலம். அருணகிரிநாதரால் 16 திருப்புகழ் பாடல்கள் பாடப்பெற்ற திருத்தலமாகும். கருப்ப முத்துப்பிள்ளை என்ற பக்தருக்காக உச்சிக்கால பூஜையின் போது, சுருட்டு நைவேத்தியம் இன்றளவும் செய்யப்படுவது மிகவும் சிறப்பு.
தல வரலாறு
சித்தர்கள் விராலி மரங்களாக இருந்து முருகனை வழிபடுவது இத்தலத்தின் சிறப்பு. விராலிமலை முருகன் ஆலயம் கத்தலூர், பேராம்பூரை ஆண்ட அழகிய மணவாளத்தேவர் என்பவர் கட்டியதாக வரலாறு தெரிவிக்கின்றது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டு மூலம் ஆதித்த சோழன் இக்கோயிலுக்கு திருப்பணி செய்து சிறப்பித்தான் என தெரிய வருகிறது. விஜய நகர பேரரசர்களும், மதுரை நாயக்கர்களும், பாளையக்காரர்களும் விராலிமலை கோயிலை விரிவுபடுத்தி மதில்கள், மண்டபங்கள் கட்டியதாக தெரியவந்துள்ளது. அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி வழங்கயி தலம். அருணகிரிநாதரால் 16 திருப்புகழ் பாடல்கள் பாடப்பெற்ற திருத்தலமாகும். கருப்ப முத்துப்பிள்ளை என்ற பக்தருக்காக உச்சிக்கால பூஜையின் போது, சுருட்டு நைவேத்தியம் இன்றளவும் செய்யப்படுவது மிகவும் சிறப்பு.NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
வெள்ளி ரதம் கட்டணம்
₹1000
approx. 16.0 SGD / 54.0 MYR