அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில், அறந்தாங்கி நகர் மற்றும் வட்டம் - 614616

அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில், அறந்தாங்கி நகர் மற்றும் வட்டம் - 614616

🙏 Available Pooja Services

  • 🪔 அர்ச்சனை சீட்டு – ₹10

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகர் மற்றும் வட்டம், அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில் அறந்தாங்கியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. வடக்கு பார்த்த காளியாக இருந்து வருகிறது. இத்திருக்கோயில் காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 9.00மணி வரை நடை திறக்கப்படுகிறது. மேலும் தினசரி நான்கு கால பூஜை நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயில் வருடாந்திர திருவிழா ஆடி மாதம் முழுவதும் தேரோட்டம், தெப்பம் உட்பட திருவிழா நடைபெற்று வருகிறது. மேலும் 9-நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலில் தினசரி அன்னதானத்திட்டம் உபயதாரர்களின் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது நாள் 1-க்கு ரூ.3500/- செலுத்தி இத்திட்டத்தில் பங்கேற்கலாம். இத்திருக்கோயில் பிள்ளை தத்து கொடுத்தல் மற்றும் திருமண தடைகள் நீங்கும் ஸ்தலமாக இருந்து வருகிறது.

Temple History

தல வரலாறு

தல வரலாறு
இத்திருக்கோயிலுக்கு எனத் தல வரலாறு புத்தகம் ஏதுமில்லை.
மேற்படி திருக்கோயில் அமைந்துள்ள ஊரின் மூத்தவர்கள், பெரியவர்கள், அர்ச்சகர்கள் ஆகியோரின் செவி வழி செய்தியின்படி இத்திருக்கோயில் கிராம தேவதையாகவும், காவல் தெய்வமாகவும் இருந்து வருகிறது. மேலும் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக இருந்து வருகிறது. அம்பாளுக்கு எலுமிச்சையில் விளக்கு போடுவது, பிள்ளை தத்துகொடுத்தல், திருமண தடை நீக்குதல் ஆகியவற்றிக்கு உகந்த ஸ்தலமாக இருந்து வருகிறது. அம்பாள் வடக்கு பார்த்து காளியாக இருப்பது மற்றொரு சிறப்பம்சம் ஆகும். மேலும் அம்பாள் 8-கைகளுடன் அசுரனைக் காலில் மிதித்து அம்பாள் பெரிய அளவில் மூலஸ்தானத்தில் அமைந்துள்ளாள். இத்திருக்கோயிலில் ஆடிமாதம் முழுவதும் திருவிழா, 6-ம் திருவிழாவில் பால்குடம், 2 நாட்கள் தேரோட்டம், ...
மேற்படி திருக்கோயில் அமைந்துள்ள ஊரின் மூத்தவர்கள், பெரியவர்கள், அர்ச்சகர்கள் ஆகியோரின் செவி வழி செய்தியின்படி இத்திருக்கோயில் கிராம தேவதையாகவும், காவல் தெய்வமாகவும் இருந்து வருகிறது. மேலும் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக இருந்து...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 73 km
From Chennai (MAA) 339 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அர்ச்சனை சீட்டு

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR