அருள்மிகு உத்தமர் திருக்கோயில், No1. Tolgate, Mannachanallur - 621216

அருள்மிகு உத்தமர் திருக்கோயில், No1. Tolgate, Mannachanallur - 621216

🙏 Available Pooja Services

  • 🪔 திருமஞ்சனம் அபிஷேகம் – ₹3000

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

திருச்சி மாநகரிலிருந்து 5 கி.மீ தொலைவில் பிச்சாண்டார் கோயில் என்னும் அழகிய சிற்றூரில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அருள்மிகு உத்தமர் திருக்கோயில் அமைந்துள்ளது. கதம்பவனம் கரம்பனூர் ஆதிமாபுரம் பிரம்மபுரி தீபஷேத்திரம் நீபவனம் திருக்கரம்பந்துறை ஆகிய பண்டைய பெயர்களுடன் தற்போது பிச்சாண்டார் கோயில் என்றழைக்கப்படும் இவ்வூரும் அருள்மிகு உத்தமர் கோவிலும் சைவ வைணவ ஒருமைப்பாட்டுக்கு சான்றாக விளக்குகின்றன. புராணவரலாறுகளின் அடிப்படையில் வைணவ புராணத்தின்படி பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்த சிவபெருமான் பிச்சைக்காரன் வடிவத்தில் வந்து அமர்ந்து அவரது தோஷம் நீங்கப் பெற்றதால் பிச்சாண்டார் கோயில் என்ற காரணப்பெயரினை இச்சிற்றூர் பெற்றது. உத்தமர்களாகி முப்பெருந்தேவியர் உடனுறை மும்மூர்த்திகளும் குடிகொண்டு இருப்பதால் இக்கோயில் உத்தமர் கோயில் என்று பெயர் பெற்றது.

Temple History

தல வரலாறு

கட்டுமான அமைப்புகள் கல்வெட்டின்படி இத்திருக்கோயில் முற்கால சோழர் காலத்தை சேர்ந்தது எனவும் , பாண்டியர்கள் விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், தஞ்சை மராட்டிய மன்னர்கள் ஆகியோர்களால் விரிவுபடுத்தப்பட்டு வரப்பட்டுள்ளது எனவும், அறியப்பட்டுள்ளது. கல்வெட்டின்படி இப்பகுதி திருக்கரம்பனூர் என அழைக்கப்படுகிறது.
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 12 km
From Chennai (MAA) 284 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

திருமஞ்சனம் அபிஷேகம்

₹3000

approx. 48.0 SGD / 162.0 MYR