அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோயில், Thoothukudi - 628002

அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோயில், Thoothukudi - 628002

🙏 Available Pooja Services

  • 🪔 விளக்கு பூஜை – ₹2

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

திருமந்திரநகர் என்ற தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் 5 நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் அழகாக அமைந்துள்ளது. 500 வருடங்கள் பழைமையான திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் தினசரி 100 நபர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது, இத்திருக்கோயிலில் தினசரி 5 கால பூஜை நடைபெறுகிறது. திருக்கோயில் மாடவீதி மற்றும் உட்பிகாரத்துடன் அமையப்பெற்றள்ளது.

Temple History

தல வரலாறு

சீலம் சேர் திருமந்திரநகர் எனச் சிறப்பித்து கூறப்படும் தூத்துக்குடி நகரின் மத்தியில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் மிகவும் சிறப்புடையதாகும். இத்திருக்கோயில் தென்பாண்டி திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த திருத்தலமாகும். இங்கு எழுந்தருளி இருக்கின்ற சுவாமி சங்கரராமேஸ்வரர் எனவும் அன்னை பாகம்பிரியாள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இத்திருக்கோயில் அமையபெற்றமைக்கு செவி வழிச் செய்திகள் ஒன்று கூறப்படுகிறது. முருகப்பெருமானின் திருமணத்தை கண்டு களிக்க செல்லும் வழியில் இத்திருக்கோயில் அமையப்பெற்றுள்ள பசுமையான சோலையில் தங்கியிருந்த சுவாமிகளிடம் அன்னை உமாதேவி வணங்கி ஐந்தெழுத்து மந்திரத்தை அருளுமாறு வேண்டினாள்.
மந்திரம் ஓத கடல் அலையின் பேர் இரைச்சலும் பனை மரங்களின் ஓலை ஓசையும் மண்பாண்டம் செய்வோரின் மண்பாண்டம் தட்டும் ஓசையும் இடையூராக இருந்ததை சிவபெருமான் நிறுத்தி அன்னைக்கு ஐந்தெழுத்து மந்திரத்தை உபதேசித்து...
மந்திரம் ஓத கடல் அலையின் பேர் இரைச்சலும் பனை மரங்களின் ஓலை ஓசையும் மண்பாண்டம் செய்வோரின் மண்பாண்டம் தட்டும் ஓசையும் இடையூராக இருந்ததை சிவபெருமான் நிறுத்தி அன்னைக்கு ஐந்தெழுத்து...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Madurai (IXM)

💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.

From Trichy (TRZ) 226 km
From Chennai (MAA) 515 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

விளக்கு பூஜை

₹2

approx. 0.03 SGD / 0.11 MYR