அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், Meenakshipuram, Karaikudi - 630001

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், Meenakshipuram, Karaikudi - 630001

🙏 Available Pooja Services

  • 🪔 வெள்ளி ரத கட்டணம் வரவு – ₹1201
  • 🪔 தங்கஅங்கி சாத்துப்படி சீட்டு – ₹1001
  • 🪔 வெள்ளி அங்கி சாத்துபடி சீட்டு – ₹201
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகர் மற்றும் வட்டம், மீனாட்சிபுரத்தில், அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் அன்னை லலிதா முத்துமாரியம்மனை வழிப்பட்டால் வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்திருக்கோயிலில் நடைபெறும் மாசி பங்குனி பெருவிழா சிவகங்கை மாவட்டம் மட்டுமில்லாது பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். இங்கு வீற்றிருக்கும் அம்மனுக்கு பக்தர்கள் தக்காளி பழம் வைத்து வழிபாடு செய்கின்றனர்.

Temple History

தல வரலாறு

இத் திருத்தலம் பிராத்தனை தலமாக விளங்குகிறது .அம்மனை வேண்டுவோர்க்கு வேண்டும் வண்ணம் அருள்பாலித்துவருகிறாள் . அம்பாள் கடைசியாக தக்காளி கேட்டதால் அம்பாளுக்கு தக்காளி வைத்து சாமி கும்பிடுவது வழக்கம் .
1956 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 8 ஆம் நாளில் லலிதா என்ற பெயருடன் 9 வயது சிறுமியாக மீனாட்சிபுரத்திற்கு வந்த நம் அன்னையின் திருமேனி முழுவதும் அம்மை படர் இருந்தது . திரு.தான்தோன்றி பெருமாள் என்ற தெய்வ அடியார் சிறுமி லலிதாவை கண்ணாக கவனித்து வந்தார் .
17,11,1956 துன்முகி ஆண்டு கார்த்திகை 2 ஆம் நாள் சனிக்கிழமை அன்னை முத்துமாரிஅம்மனுக்கு ஆலயம்...
17,11,1956 துன்முகி ஆண்டு கார்த்திகை 2 ஆம் நாள் சனிக்கிழமை அன்னை முத்துமாரிஅம்மனுக்கு ஆலயம் அமைந்தது. அன்னை அவதரித்த நாள் முதல் அவளின் அருள்பார்வை பட்ட அனைவருமே இன்பமாக உள்ளனர். இறைபூமியாம் மீனாட்சிபுரம் முழுவதும் கோனாட்சி செய்து முத்துமாரி மகிமை புரிந்து வருகிறாள் .
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 77 km
From Chennai (MAA) 359 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அன்னைதமிழ்வழிபாடு

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

காதுகுத்தும் சீட்டு

₹25

approx. 0.4 SGD / 1.35 MYR

🪔

காப்புக் கட்டும் சீட்டு

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

கரும்பு தொட்டில் சீட்டு

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

மாவிளக்கு சீட்டு

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

பால்குடச்சீட்டு

₹15

approx. 0.24 SGD / 0.81 MYR

🪔

பாவாடை காணிக்கைச் சீட்டு

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

பிள்ளை விடுதல் சீட்டு

₹25

approx. 0.4 SGD / 1.35 MYR

🪔

பொங்கல் சீட்டு

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

சந்தனகாப்பு அலங்காரச் சீட்டு

₹151

approx. 2.42 SGD / 8.15 MYR

🪔

வெள்ளி ரத கட்டணம் வரவு

₹1201

approx. 19.22 SGD / 64.85 MYR

🪔

வெள்ளி அங்கி சாத்துபடி சீட்டு

₹201

approx. 3.22 SGD / 10.85 MYR

🪔

சிறப்பு தரிசனம் சாதாரணநாட்களில் ரூ.10

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

சிறப்பு தரிசனச் சீட்டு ரூ.20

₹20

approx. 0.32 SGD / 1.08 MYR

🪔

தங்கஅங்கி சாத்துப்படி சீட்டு

₹1001

approx. 16.02 SGD / 54.05 MYR