அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோயில், வளப்பூர் நாடு - 637411

அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோயில், வளப்பூர் நாடு - 637411

🙏 Available Pooja Services

  • 🪔 திருமணகட்டணம் – ₹1000
  • 🪔 அபிசேகம் – ₹30
  • 🪔 சிறப்பு தரிசனம் – ₹10
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

ஸ்தலபுராணம் இல்லை. ஆலயம் தற்போது உள்ள பீடம் விவசாய நிலமாக இருந்த போது நிலத்தைக் கலப்பையால் உழுத போது , திடிறேன்று கலப்பை மோதி அந்த இடதிலிருந்து குபிர் என்று இரத்தம் பிறிசிட்டு அடிக்கவே அந்த இடத்தை தோன்றிபார்க் கும் போது அழகிய சிவலிங்கம் இருக்க கண்டு ஆராதனை செய்ய ஆஸ்பந்தன் பின்னர் வல்வில் ஓரி காலத்தில் ஆலயம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது . மூவேந்தர்களும் ஆலயத்துக்கு யன்யங்கள் வழங்கியதாகக் கல்வெட்டு கூறுகிறது. ஆலயத்தில் அருகில் உள்ள பஞ்ச நதி என்ற ஐயாற்றில் உள்ள மீன்களுக்கு சுவாமிக்கும் படைக்கும் அமுது பேசப்படுகிறது . பக்தர்கள் மீன்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கியும். மீனைப் பிடித்து மூக்குக் குத்தியும் மகிழ்கிறனர். இவ்வாரு மீன்களைப்பிடித்து அறுத்து சமைக்கும் போது கொதிக்கின்ற குழப்பிலிருந்து உயிருடன் மீன்கள் தாவிக்குதித்து ஆற்றில் ஒடின. எனவே அறுத்த மீனைப் பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளிஸ்வரர் என பெயர் வனங்கியது .அம்பிகை உயிர்களின் தாயம்மையாக இருந்துவருகிறாள்....

Temple History

தல வரலாறு

ஸ்தலபுராணம் இல்லை. ஆலயம் தற்போது உள்ள பீடம் விவசாய நிலமாக இருந்த போது நிலத்தைக் கலப்பையால் உழுத போது , திடிறேன்று கலப்பை மோதி அந்த இடதிலிருந்து குபிர் என்று இரத்தம் பிறிசிட்டு அடிக்கவே அந்த இடத்தை தோன்றிபார்க் கும் போது அழகிய சிவலிங்கம் இருக்க கண்டு ஆராதனை செய்ய ஆஸ்பந்தன் பின்னர் வல்வில் ஓரி காலத்தில் ஆலயம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது . மூவேந்தர்களும் ஆலயத்துக்கு யன்யங்கள் வழங்கியதாகக் கல்வெட்டு கூறுகிறது.
ஆலயத்தில் அருகில் உள்ள பஞ்ச நதி என்ற ஐயாற்றில் உள்ள மீன்களுக்கு சுவாமிக்கும் படைக்கும் அமுது பேசப்படுகிறது . பக்தர்கள் மீன்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கியும். மீனைப் பிடித்து மூக்குக்...
ஆலயத்தில் அருகில் உள்ள பஞ்ச நதி என்ற ஐயாற்றில் உள்ள மீன்களுக்கு சுவாமிக்கும் படைக்கும் அமுது பேசப்படுகிறது . பக்தர்கள் மீன்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கியும். மீனைப் பிடித்து மூக்குக் குத்தியும் மகிழ்கிறனர். இவ்வாரு மீன்களைப்பிடித்து அறுத்து சமைக்கும் போது...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 66 km
From Chennai (MAA) 273 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அபிசேகம்

₹30

approx. 0.48 SGD / 1.62 MYR

🪔

அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

திருமணகட்டணம்

₹1000

approx. 16.0 SGD / 54.0 MYR

🪔

சிறப்பு தரிசனம்

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR