அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், கபிலர்மலை, கபிலகுருச்சி - 637204
🙏 Available Pooja Services
- 🪔 அர்ச்சனை – ₹2
- 🪔 தீப ஆராதனை – ₹1
☀️ Best Time for Pilgrimage
Ideal for NRI travelers used to AC environments.
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை, அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மலை மீது அமைந்துள்ள குடைவரை கோயிலாகும். கபிலர் என்னும் புலவர் இம்மலையில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.கபிலர் மலை மேல் உள்ள உச்சி பிள்ளையார் மிகவும் சிறப்பு பெற்றதாகும்.இம்மலையை சுற்றி தன்னிச்சையாக வளர்ந்திருக்கும் மரங்கள் எப்போதும் பசுமையாகவே இருக்கும் . இத்திருக்கோயிலில் மூலவர் சுயம்புவாகவும், கற்சிலையிலும் வழிபடுகின்றனர்.குழந்தை வடிவேலன் என்றே அழைக்கப்படுகின்றார்.
தல வரலாறு
கபிலர் என்னும் புலவர் செல்வக்கடுங்கோவாழியாதன் என்னும் சேர மன்னனிடம் நூறு ஆயிரம் காணம் பொன் மற்றும் நாடும் பெற்ற அந்தணர் இம்மலையில் தங்கி பெரும் வேள்வி செய்து தவம் செய்து வாழ்தந்ததாக கூறப்படுகிறது. முருகப்பெருமாள் குழந்தை வடிவில் கையில் வேலைத் தங்கிக்கொண்டு அருள்பாலிக்கிறாா். மூலஸ்தானத்தில் பாறைக் குகையில் துவரம் ஒன்றில் எப்போழுதும் தென்றல் காற்று வீசிக்கொண்டே இருக்கும்.NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அர்ச்சனை
₹2
approx. 0.03 SGD / 0.11 MYR
தீப ஆராதனை
₹1
approx. 0.02 SGD / 0.05 MYR
📅 2023 Gallery