அருள்மிகு சுவேதாரண்யேசுவர சுவாமி திருக்கோயில், திருவெண்காடு - 609114

அருள்மிகு சுவேதாரண்யேசுவர சுவாமி திருக்கோயில், திருவெண்காடு - 609114

🙏 Available Pooja Services

  • 🪔 கட்டணம் – ₹500

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

காசிக்கு இணையான ஆறு ஸ்தலங்களில் ஒன்று திருவெண்காடாகும். ஆதி சிதம்பரம் என்றழைக்கப்பெறும் இத்தலம் வான்மீகி இராமாயணத்தில் இடம் பெறும் சிறப்புடையது. சோழநாட்டுத் திருப்பதிகம் பெற்ற காவிரி வடகரையில் 11-வது ஸ்தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையால் பெருமைகளை உடையது. ஸ்ரீசுவேதாரணியேசுவரர், ஸ்ரீநடராஜப்பெருமான், ஸ்ரீஅகோரர் என்று மூன்று மூர்த்திகள், சோம, சூரிய, அக்கினி என்ற மூன்று தீர்த்தங்கள், வடலால், கொன்றை, வில்வம் என்ற மூன்று தல விருட்சங்கள் எனத் தனிச்சிறப்புடைய ஸ்தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய நால்வரும் இத்தல இறைவன் பேரில் தேவாரத் திருப்பதிகங்கள் அருளியுள்ளனர். திருவெண்காடராகிய பட்டினத்தடிகள் இத்தலத்தில் பிறந்து வாழ்ந்தவர். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான திருச்செங்காட்டங்குடி சிறுதொண்டரின் மனைவியரான திருவெண்காட்டு நங்கையும் அவர் பணிப்பெண்ணான சந்தன நங்கையும் இத்தலத்தைச் சார்ந்தவர்களே. யமனை ஸ்வேதாரண்ய க்ஷேத்திரத்தில் சுவேதாரண்யேஸ்வரர் வதம் செய்ததைப் போன்று கர, தூஷண அரக்கர்களை ராமபிரான் வதம் செய்தார். என்று வால்மீகி ராமாயணம் திருவெண்காட்டு இறைவனைக்...

Temple History

தல வரலாறு

காசிக்கு இணையான ஆறு ஸ்தலங்களில் ஒன்று திருவெண்காடாகும். ஆதி சிதம்பரம் என்றழைக்கப்பெறும் இத்தலம் வான்மீகி இராமாயணத்தில் இடம் பெறும் சிறப்புடையது. சோழநாட்டுத் திருப்பதிகம் பெற்ற காவிரி வடகரையில் 11-வது ஸ்தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையால் பெருமைகளை உடையது. ஸ்ரீசுவேதாரணியேசுவரர், ஸ்ரீநடராஜப்பெருமான், ஸ்ரீஅகோரர் என்று மூன்று மூர்த்திகள், சோம, சூரிய, அக்கினி என்ற மூன்று தீர்த்தங்கள், வடலால், கொன்றை, வில்வம் என்ற மூன்று தல விருட்சங்கள் எனத் தனிச்சிறப்புடைய ஸ்தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய நால்வரும் இத்தல இறைவன் பேரில் தேவாரத் திருப்பதிகங்கள் அருளியுள்ளனர். திருவெண்காடராகிய பட்டினத்தடிகள் இத்தலத்தில் பிறந்து வாழ்ந்தவர்....
காசிக்கு இணையான ஆறு ஸ்தலங்களில் ஒன்று திருவெண்காடாகும். ஆதி சிதம்பரம் என்றழைக்கப்பெறும் இத்தலம் வான்மீகி இராமாயணத்தில் இடம் பெறும் சிறப்புடையது. சோழநாட்டுத் திருப்பதிகம் பெற்ற காவிரி வடகரையில் 11-வது ஸ்தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையால் பெருமைகளை உடையது. ஸ்ரீசுவேதாரணியேசுவரர், ஸ்ரீநடராஜப்பெருமான், ஸ்ரீஅகோரர் என்று...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 128 km
From Chennai (MAA) 206 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

கட்டணம்

₹500

approx. 8.0 SGD / 27.0 MYR