அருள்மிகு பைரவநாதசுவாமி திருக்கோயில், தகட்டூர் - 614714
🙏 Available Pooja Services
- 🪔 காதுகுத்துதல் மற்றும் தெத்தகாணிக்கைசீட்டுடு – ₹50
- 🪔 அபிஷேகம் சீட்டு – ₹10
- 🪔 படிகட்டளை சீட்டு – ₹10
☀️ Best Time for Pilgrimage
Ideal for NRI travelers used to AC environments.
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
இத்திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தகட்டூரில் அமைந்துள்ளது. சிறப்பம்சமாக,வடக்கே காசியிலும் தெற்கே தகட்டூரிலும் மட்டுமே மூலவராக பைரவர் அமைந்துள்ளார். சிவபெருமான் எடுத்த 64 திருக்கோலங்களில் 38வது திருக்கோலம் பைரவர் திருக்கோலமாகும். இலங்கையில் ராவணவதம் முடிந்தவுடன் அந்த தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவபூஜை செய்ய முற்படுகிறார்.ஆஞ்சநேயரிடம் காசி சென்று சிவலிங்கம் எடுத்து வரும்படி உத்தரவிடுகிறார். காசி சென்று அனுமன் சிவலிங்கத்தை எடுத்து வரும்போது உடன் வந்த மகா பைரவருக்கு இந்த தலத்திலே தங்க வேண்டுமென இச்சை உண்டாகிறது. அனுமனை அசதியில் ஆழ்த்தி இந்த தலத்தில் உறங்கச் செய்தார்.உறக்கத்தில் இருந்த எழுந்த அனுமன் இந்த மகா பைரவரையும், இந்த ஆலயத்தில் மகாமண்டபத்தில் வடபாகத்தில் அமைந்துள்ள காசி லிங்கத்தையும் இந்த தலத்திலேயே விட்டு சென்று உள்ளார். மேலும் இத்திருக்கோயில் மகாமண்டபத்தில் அமைந்துள்ள ஞானபீடத்தில் சிவபஞ்சாச்சர இயந்திரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு
சிவபெருமான் எடுத்த 64 திருக்கோலங்களில் 38வது திருக்கோலம் பைரவர் திருக்கோலமாகும். இலங்கையில் ராவணவதம் முடிந்தவுடன் அந்த தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவபூஜை செய்ய முற்படுகிறார்.ஆஞ்சநேயரிடம் காசி சென்று சிவலிங்கம் எடுத்து வரும்படி உத்தரவிடுகிறார். காசி சென்று அனுமன் சிவலிங்கத்தை எடுத்து வரும்போது உடன் வந்த மகா பைரவருக்கு இந்த தலத்திலே தங்க வேண்டுமென இச்சை உண்டாகிறது. அனுமனை அசதியில் ஆழ்த்தி இந்த தலத்தில் உறங்கச் செய்தார்.உறக்கத்தில் இருந்த எழுந்த அனுமன் இந்த மகா பைரவரையும், இந்த ஆலயத்தில் மகாமண்டபத்தில் வடபாகத்தில் அமைந்துள்ள காசி லிங்கத்தையும் இந்த தலத்திலேயே விட்டு சென்று உள்ளார். மேலும் இத்திருக்கோயில் மகாமண்டபத்தில் அமைந்துள்ள ஞானபீடத்தில் சிவபஞ்சாச்சர இயந்திரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அபிஷேகம் சீட்டு
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
காதுகுத்துதல் மற்றும் தெத்தகாணிக்கைசீட்டுடு
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
மாவிளக்கு சீட்டு
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
படிகட்டளை சீட்டு
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
தண்ணீர்குடம் சீட்டு
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
📅 2022 Gallery