அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், எலத்தூர் மோட்டூர் - 606906
🙏 Available Pooja Services
- 🪔 அபிஷேகம் – ₹500
- 🪔 அபிசேக கட்டணம் – ₹500
☀️ Best Time for Pilgrimage
Ideal for NRI travelers used to AC environments.
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், எலத்தூர் மோட்டூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலானது 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் நட்சத்திரதோஷம் செய்யப்படுவதால் இக்கோயில் நட்சத்திரக்கோயில் எனவும் கூறப்படுகிறது. நட்சத்திரக்கோயில் என அழைக்கப்படும். சிறிய மலைக்குன்றின் மீது அமைந்துள்ள இத்திருக்கோயில் கற்களால் கட்டப்பட்ட கற்பகிரகம் மற்றும் அர்த்த மண்டபம், முன்மண்டபம் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ள விமானத்தையும் கொண்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து கலசபாக்கம் வழியாக சென்றால் 34 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இதேபோல் வேலூரில் இருந்து போளூரில் இறங்கி அங்கிருந்து 16 கி.மீ தூரத்தில் இக்கோயில் உள்ளது பஸ், ஆட்டோ வசதியும் அதிகளவு உள்ளது.
தல வரலாறு
முருகப்பெருமானின் கருணையால் உருவான இத்திருத்தலத்து கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சிதரும் சிறப்பு இங்கு மட்டுமே காண இயலும். 27 நட்சத்திரங்களும், சிவ சர்பமும் முருகப்பெருமானை வழிபடும் சிறப்பு இந்த கோயிலைதவிர உலகில் வேறெங்கும் இல்லை. வள்ளி தெய்வானையுடன் தம்பதி சமேதரராக முருகப்பெருமான் அமர்ந்து நித்ய சிவ பூஜை செய்யும் தனிப்பெருமையும் இத்திருதலத்துக்கு உண்டு.
இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. காஞ்சிபுராணம், அருணாச்சலபுராணம் வாயிலாகவும் அறியலாம். இக்கோயில் தொடர்பான ஆன்மிக வரலாறு மிகவும்...
இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. காஞ்சிபுராணம், அருணாச்சலபுராணம் வாயிலாகவும் அறியலாம். இக்கோயில் தொடர்பான ஆன்மிக வரலாறு மிகவும் சுவையானது வேல் விளையாட்டில் வல்லவனாம் வேலவன், வாழைப்பந்தலில் இருந்து எய்த...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அபிஷேகம்
₹500
approx. 8.0 SGD / 27.0 MYR
அபிசேக கட்டணம்
₹500
approx. 8.0 SGD / 27.0 MYR