அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில, கொளத்தூர், சென்னை - 600099
🙏 Available Pooja Services
- 🪔 திருப்பணி நன்கொடை – ₹10000
- 🪔 திருப்பணி நனகொடை – ₹1000
☀️ Best Time for Pilgrimage
Ideal for NRI travelers used to AC environments.
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில், சென்னை,கொளத்தூரில் அமைந்துள்ளது.இத்திருக்கோயில் சுமார் 300 ஆண்டுக்கு முன்னால் ஆற்காடு நவாப் மன்னர் காலத்தில் இவ்வூர் ஜமீன்தாராகிய ஒரு சிவநேசரால் கட்டப்பட்டது.இத்திருக்கோயிலுக்கு எதிரில் இரண்டு திருக்குளங்கள் உள்ளன.(சந்திரன் மற்றும் சுரியன்).இத்திருத்தலத்தில் சிவன் சந்திரனுக்கு காட்சி தந்ததாலும்,சந்திரனுக்கு சோமன் என்று பெயர் உள்ளதாலும், இத்திருக்கோயில் மூலவர் சோமநாதர் என்றும் அம்பிகை அமுதாம்பிகை என்றழைக்கப்படுகிறார்கள். இத்திருக்கோயில் சந்திரஸ்தலம் என்பதால் மனவளர்ச்சி குன்றியவர்களும் மன நிலை பாதிப்புள்ளவர்களும் இத்திருக்கோயில் மூலவரை வணங்கினால் நலம் பெறுவார்கள். சென்னையில் நவகிரக தலங்களில் இத்தலம் சந்திரனுக்குரிய தலமாக விளங்கி வருகிறது.
தல வரலாறு
ஆற்காடு நவாப் மன்னர் காலத்தில் அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில் என வழங்கும் இத்திருக்கோயில் இவ்வூர் ஜமீன்தாராகிய ஒரு சிவநேசரால் கட்டப்பட்டது. திருவாடுதுறை ஆதீனத்தை சார்ந்த தவத்திரு மாதவ சிவாஞான முனிவரால் குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் சோமேசர் முதுமொழி வெண்பா மற்றும் குளத்தூர் பதிற்றுப்பத்தந்தாதி ஆகிய பாமாலைகளை சூட்டி சிறப்பிக்கப்பட்டது.NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Chennai (MAA)
💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
திருப்பணி நன்கொடை
₹10000
approx. 160.0 SGD / 540.0 MYR
திருப்பணி நனகொடை
₹1000
approx. 16.0 SGD / 54.0 MYR
📅 2023 Gallery