அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி, சென்னை - 600050
🙏 Available Pooja Services
- 🪔 சந்தன காப்பு சீட்டு – ₹1000
☀️ Best Time for Pilgrimage
Ideal for NRI travelers used to AC environments.
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
சென்னையைஅடுத்துள்ளதுபாடிஎன்னும்திருவலிதாயம்.இவ்வூரில்அருள்மிகுதிருவல்லீஸ்வரர்திருக்கோயில்அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்குத் சென்னையின்பல்வேறுபகுதிகளில்இருந்துபேருந்துவசதிகள்உள்ளது.கொரட்டூர்இரயில்நிலையத்திலிருந்துசுமார் 2கி.மீ.தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. சிவனருளும், குருவருளும், திருவருளும் பொழியும் திருவலிதாயத் திருக்கோயில், சென்னையில் உள்ள தொண்டை நாட்டு தேவாரபாடல் பெற்ற திருத்தலங்கள் முப்பத்திரண்டில் இருபத்தியொன்றாம் திருத்தலமாகத்திகழ்கிறது. சுமார் 1300 ஆண்டுகள் பழமையானதலம். சென்னையைச் சுற்றியுள்ள திருமயிலை, திருவான்மியூர், திருவேற்காடு, திருவிற்கோலம், இலம்பயங்கோட்டூர், திருவுறல்,தக்கோலம், திருவாலங்காடு, திருவெண்பாக்கம், திருப்பாசூர், திருமுல்லைவாயில், திருவொற்றியூர், ஆகிய திருத்தலங்கள் பூமாலை போல் அமையப் பெற்ற பதினொன்று திருதலங்களின் நடுவேமையமாக அமைந்துள்ளது இத்திருத்தலம்.
தல வரலாறு
பரத்வாஜ முனிவர் வலியன் என்ற சிட்டுக்குருவியின் வடிவத்தை எடுத்து புனித தலத்தின் கடவுளை வணங்கினார். அவர் தம் மீட்பை வேண்டி இத்தலம் வாலிதாயம் திருவாலிதாயநாதர் என்று அழைக்கப்பட்டது. சேவகப் பெருமாள் என்ற திருநாமத்துடன் இங்கு வழிபட்ட திருமால் தன் கொலைக் குற்றத்தைப் போக்கினார். அகத்தியர், அனுமன், வாயு இந்திரன், அக்னி, சூரியன், மன்மதன், சந்திரன் என அனைவரும் இத்தலத்தில் வழிபட்டனர்.திருவாலிதாயத்தில் பதினான்கு கற்கள் அருளப்பட்டுள்ளன. இந்த புனித இடம் அம்பத்தூருக்கு சொந்தமானது. இது கல்வெட்டில் காணப்படுகிறது.
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Chennai (MAA)
💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
சந்தன காப்பு சீட்டு
₹1000
approx. 16.0 SGD / 54.0 MYR
📅 2023 Gallery