அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை - 600015
🙏 Available Pooja Services
- 🪔 அர்ச்சனை – ₹5
☀️ Best Time for Pilgrimage
Ideal for NRI travelers used to AC environments.
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
சென்னை நகரின் நடுவில் அமைந்துள்ள சைதாப்பேட்டை என்ற ஊர் பழமையானதும், பல்லவர் ஆட்சிக் காலத்தில் துவங்கி, கிழக்கிந்திய கம்பெனியர் ஆட்சியிம், இன்றைய நாளிலும் சீரும் சிறப்பும் மிக்கதாம். தொடக்க காலத்தில் இவ் ஆலயத்தின் பின்புறம் வன்னி மரமும், மேற்புறமாக அரச மரங்களும், வில்வ மரங்கள் அமைந்திருக்கின்றன. ஆலயத்தில் அரச மரத்தின் கீழ் இன்றைய நாளில் மிக பிரசித்திப் பெற்று விளங்கி, அருள்பாலித்து வரும் விநாயகப் பெருமான் மேற்கு நோக்கியும், வில்வ மரத்தினடியில் சிவலிங்கம் கிழக்கு நோக்கியும் இருந்து திருவருள் புரிய அன்பர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
தல வரலாறு
சென்னை நகரின் நடுவில் அமைந்துள்ள சைதாப்பேட்டை என்ற ஊர் பழமையானதும், பல்லவர் ஆட்சிக் காலத்தில் துவங்கி, கிழக்கிந்திய கம்பெனியர் ஆட்சியிம், இன்றைய நாளிலும் சீரும் சிறப்பும் மிக்கதாம். தொடக்க காலத்தில் இவ் ஆலயத்தின் பின்புறம் வன்னி மரமும், மேற்புறமாக அரச மரங்களும், வில்வ மரங்கள் அமைந்திருக்கின்றன. ஆலயத்தில் அரச மரத்தின் கீழ் இன்றைய நாளில் மிக பிரசித்திப் பெற்று விளங்கி, அருள்பாலித்து வரும் விநாயகப் பெருமான் மேற்கு நோக்கியும், வில்வ மரத்தினடியில் சிவலிங்கம் கிழக்கு நோக்கியும் இருந்து திருவருள் புரிய அன்பர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Chennai (MAA)
💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அர்ச்சனை
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
📅 2023 Gallery