அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில், எழும்பூர், சென்னை - 600008
🙏 Available Pooja Services
- 🪔 பொது நன்கொடை – ₹50
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
இத்திருக்கோயில் சுமார் 18-ம் நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட அபிமான ஸ்தலம் பாடல்கள் பெறாத பல புராதான வைணவ திருக்கோயில்களில் ஒன்றாக இத்திருக்கோயில் இருந்து வருகிறது இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் சீனிவாசப்பெருமாளை ஸ்ரீ கௌசிகர் ஸ்ரீ அத்திரி ஸ்ரீ விஸ்வாமித்திரர் ஸ்ரீபரத்வாஜர் ஸ்ரீ வசிஸ்டர் ஸ்ரீ காஷியபர் ஆகிய ஏழு ரிஷிகள் வழிபட்டுஆராதித்து வந்தமையால் இத்திருத்தலம் அமைந்த இடம் ஏழு மூர் என பெயர் கொள்ளப்பட்டு இப்பெயரே எழும்பூர் என மருவியதாக அறியப்படுகிறது.
தல வரலாறு
இத்திருக்கோயில் சுமார் 18-ம் நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட அபிமான ஸ்தலம் பாடல்கள் பெறாத பல புராதான வைணவ திருக்கோயில்களில் ஒன்றாக இத்திருக்கோயில் இருந்து வருகிறது இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் சீனிவாசப்பெருமாளை ஸ்ரீ கௌசிகர் ஸ்ரீ அத்திரி ஸ்ரீ விஸ்வாமித்திரர் ஸ்ரீபரத்வாஜர் ஸ்ரீ வசிஸ்டர் ஸ்ரீ காஷியபர் ஆகிய ஏழு ரிஷிகள் வழிபட்டுஆராதித்து வந்தமையால் இத்திருத்தலம் அமைந்த இடம் ஏழு மூர் என பெயர் கொள்ளப்பட்டு இப்பெயரே எழும்பூர் என மருவியதாக அறியப்படுகிறது.NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Chennai (MAA)
💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.
From Trichy (TRZ)
307 km
From Chennai (MAA)
13 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
பொது நன்கொடை
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
📅 2019 Gallery
பிரமோற்சவம் பிரம்மோற்சவம் 2-ம் நாள் இரவு திருவீதிப்புறப்பாடு சந்திர பிரபை.
பிரமோற்சவம் பிரம்மோற்சவம் 2-ம் நாள் காலை திருவீதிப்புறப்பாடு சூர்ய பிரபை.
பிரமோற்சவம் பிரம்மோற்சவம் 3-ம் நாள் இரவு திருவீதிப்புறப்பாடு சிறிய திருவடி ஹனுமந்த வாகனம்
பிரமோற்சவம் பிரம்மோற்சவம் 3-ம் நாள் காலை திருவீதிப்புறப்பாடு யாளி வாகனம்.
பிரமோற்சவம் பிரம்மோற்சவம் 4-ம் நாள் இரவு திருவீதிப்புறப்பாடு சேஷ வாகனம்
பிரமோற்சவம் பிரம்மோற்சவம் 4-ம் நாள் காலை திருவீதிப்புறப்பாடு சிம்ம வாகனம்
பிரமோற்சவம் பிரம்மோற்சவம் 5-ம் நாள் இரவு திருவீதிப்புறப்பாடு பெரிய திருவடி கருட சேவை கோபுர தரிசனம்,
பிரமோற்சவம் பிரம்மோற்சவம் 5-ம் நாள் காலை திருவீதிப்புறப்பாடு நாச்சியார் திருக்கோலம்
பிரமோற்சவம் பிரம்மோற்சவம் 6-ம் நாள் இரவு திருவீதிப்புறப்பாடு யானை வாகனம்
பிரமோற்சவம் பிரம்மோற்சவம் 6-ம் நாள் காலை திருவீதிப்புறப்பாடு சூர்ணாபிஷேகம் .
பிரமோற்சவம் பிரம்மோற்சவம் 7-ம் நாள் இரவு திருவீதிப்புறப்பாடு கேடயம்
பிரமோற்சவம் பிரம்மோற்சவம் 7-ம் நாள் காலை திருவீதிப்புறப்பாடு திருத்தேர்
பிரமோற்சவம் பிரம்மோற்சவம் 8-ம் நாள் இரவு திருவீதிப்புறப்பாடு குதிரை வாகனம்
பிரமோற்சவம் பிரம்மோற்சவம் 8-ம் நாள் காலை திருவீதிப்புறப்பாடு வெண்ணத்தாழி பல்லக்கு
பிரமோற்சவம் பிரம்மோற்சவம் 9-ம் நாள் இரவு திருவீதிப்புறப்பாடு புஷ்ப பல்லக்கு
பிரமோற்சவம் பிரம்மோற்சவம் 9-ம் நாள் காலை லட்சுமி சம்வாதம்
பிரமோற்சவம் பிரம்மோற்சவம் 10-ம் நாள் இரவு திருவீதிப்புறப்பாடு இந்திர விமானம்
பிரமோற்சவம் பிரம்மோற்சவம் 10-ம் நாள் காலை புஷ்பயாகம் சம்தாவரணம்,
பிரமோற்சவம் பிரம்மோற்சவம் 1-ம் நாள் இரவு திருவீதிப்புறப்பாடு ஹம்ஸ வாகனம்.
பிரமோற்சவம் பிரம்மோற்சவம் 1-ம் நாள் காலை திருவீதிப்புறப்பாடு மங்களகிரி