அருள்மிகு சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை - 600049

அருள்மிகு சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை - 600049

🙏 Available Pooja Services

  • 🪔 திருமண படிவம் விற்பனை – ₹100

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

அத்ரி மாமுனிவரின் குமாரரான துர்வாச மாமுனிவருக்கும், சூரபத்மனின் சகோதரியான அசுவமுகிக்கும் வில்வலன், வாதாபி என்ற இரு குமாரர்கள் தோன்றி உலகத்தை துன்புறுத்த வந்த சமயம் அகத்திய மாமுனிவர் அவர்களை தனது தவமகிமையால் அழித்து உலக நலத்தை உண்டு பண்ணிய தலமாகிய கொண்ணூரெனும் புண்ணிய ஸ்தலத்தில் ஸ்ரீ பதியாய் ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் நித்திய முத்தானுபவனாய் நிரதிசயனத்த யக்தனாய் சமஸ்த கல்யாணணாமச மகனான சர்வேஸ்வரன் சகல கேசனோஜஜிவனார்த்தமாக அர்ச்சாரூபியாய் சென்னையம்பதிக்கு மேற்கே 10 கிலோமீட்டர் தூரத்தில் அகத்தியாச்ரமம் என்னும் புராண பிரசித்தமான புண்ணியஸ்தலத்தில் பிரசித்தி பெற்ற அனைத்து உலகிற்கும் தாயாகிய அருள்மிகு அமிர்தவல்லித் தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள்.

Temple History

தல வரலாறு

சப்தரிஷிகள் - 1, வஸிஷ்டர், 2. காஷ்யபர், 3. அத்ரி, 4. ஜமத்கனி, 5. கௌதமர், 6. விஸ்வாமித்திரர், 7. பரத்வாஜர் இவர்களில் அத்ரி மஹரிஷி குமாரர் துர்வாச முனிவருக்கும், சூரபத்மன் தங்கை அசுமுகிக்கும் பிறந்த வில்வலன், வாதாபி இருவரையும் (ஸ்காந்த புராணம்) ஞான மார்க்கத்தில் வளர்க்க தந்தை விரும்பினார். வில்வலன் வாதாபி இருவர் பெயரும் சேர்ந்து வில் வா வில்வாக்கம் மருவி வில்லிவாக்கம் என உண்டானது. அசுரகுணம் படைத்த தாய் அதை விரும்பவில்லை. இதனால் கோபம் கொண்ட முனிவர் குடும்பத்தை விட்டு காட்டிற்குச் சென்று விட்டார். இதன் காரணமாக ரிஷிகளை பழிவாங்கும் படி தன் பிள்ளைகளுக்குத் தாய் கட்டளையிட்டாள். அதன்படியே அண்ணனும், தம்பியும் சிவ பக்தர்களைப் போல வேடம் கொண்டு...
சப்தரிஷிகள் - 1, வஸிஷ்டர், 2. காஷ்யபர், 3. அத்ரி, 4. ஜமத்கனி, 5. கௌதமர், 6. விஸ்வாமித்திரர், 7. பரத்வாஜர் இவர்களில் அத்ரி மஹரிஷி குமாரர் துர்வாச முனிவருக்கும்,...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Chennai (MAA)

💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.

From Trichy (TRZ) 307 km
From Chennai (MAA) 13 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

திருமண படிவம் விற்பனை

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR