அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை - 600005

அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை - 600005

🙏 Available Pooja Services

  • 🪔 சர்க்கரை பொங்கல் ஒரு தளிகை – ₹4000
  • 🪔 சர்க்கரை பொங்கல் அரை தளிகை – ₹2000
  • 🪔 வென் பொங்கல் ஒரு தளிகை – ₹2000
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

திருஅல்லிக்கேணியும் ஸ்ரீபார்த்தஸாரதி ஸ்வாமியும். திரிந்துழஞ்சிந்தைதனைச் செவ்வே நிறுத்திப் புரிந்து புகன்மின் புகன்றல் - மருந்தாம் கருவல்லிக்கேணி யாமாக்கதிக்குக் கண்ணன் திருவல்லிக்கேணி யான்சீர் - பிள்ளை பெருமாளய்யங்கார் - நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி திருஅல்லிக்கேணி என்றும் தற்காலம் திருவல்லிக்கேணி என்று வழங்கப்பட்டும் வரும் ஸ்தலத்திற்கு ஸ்ரீ ப்ருந்தாரண்ய க்ஷேத்ரம்- அதாவது துளஸிவனம், என வட மொழியில் பெயர். இந்த திவ்ய தேசம் தற்காலம் சென்னை நகரின் ஒரு பகுதியாக விளங்குகிறது. இது ஆழ்வார்களால் மங்களாஸாஸனம் செய்யப்பெற்ற நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்றாகி, பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கைமன்னன் ஆகிய மூவர்கள் பன்னிரண்டு பாசுரங்களால் சிறப்பிக்கப்பட்ட திருத்தலம் ஆகும். இந்த திருக்கோயில், சென்னை சென்டரல் ரயில் நிலையத்திற்கும், எழும்பூர் ரயில் நிலையத்திற்கும், தென்கிழக்கில் சுமார் இரண்டு மைல் தூரத்தில் மெரீனா கடற்கரைக்கு அருகாமையில் திருமங்கை மன்னன் மங்களாஸாஸனம் செய்தபடி வாவியும் மதிலும் மாடமாளிகையும், மண்டபமும் கூடிய லக்ஷ்மீகரம் பொருந்திய திருவல்லிக்கேணி என்னும் பகுதியில் சன்னதியாக விளங்குகிறது. இங்கு...

Temple History

தல வரலாறு

சென்னை மாநகரத்தின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலமாக அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோயில் ஒன்றாக விளங்குகிறது, 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த திருக்கோயில் பல்லவ சாம்ராஜ்ய அரசர்களால் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புராணங்களில் ப்ருந்தாரண்ய க்ஷேத்ரம் என்றும் தமிழில் திரு-அல்லி-கேணி என்றும் பெயர் பெற்ற இந்த திருத்தலம் தற்பொழுது திருவல்லிக்கேணி என்று அழைக்கப்படுகிறது. 5000 வருடங்களுக்கும் மேலாக திருப்பதி, திருத்தணி மற்றும் திருவள்ளூரிலிருந்து வரும் பக்தர்கள் இந்த திருத்தலத்தில் வழிபாடு செய்து வருகிறார்கள்.
பிரம்மாண்ட புராணத்தின் படி இத்திருக்கோயிலில் கொலுவிருக்கும் ஐந்து தெய்வங்களை - பஞ்ச ரிஷிகள் (ப்ருகு , மதுமான், அத்ரி. , சுமதி, மற்றும் சப்தரோம ) வழிபாடு செய்திருக்கிறார்கள். மற்றும் வைணவ ஆழ்வார்களில் முன்னவர்களான...
பிரம்மாண்ட புராணத்தின் படி இத்திருக்கோயிலில் கொலுவிருக்கும் ஐந்து தெய்வங்களை - பஞ்ச ரிஷிகள் (ப்ருகு , மதுமான், அத்ரி. , சுமதி, மற்றும் சப்தரோம ) வழிபாடு செய்திருக்கிறார்கள். மற்றும் வைணவ...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Chennai (MAA)

💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.

From Trichy (TRZ) 306 km
From Chennai (MAA) 13 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

புளியோதரை ஒரு தளிகை

₹1600

approx. 25.6 SGD / 86.4 MYR

🪔

சர்க்கரை பொங்கல் அரை தளிகை

₹2000

approx. 32.0 SGD / 108.0 MYR

🪔

சர்க்கரை பொங்கல் ஒரு தளிகை

₹4000

approx. 64.0 SGD / 216.0 MYR

🪔

சிறப்பு நுழைவு

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR

🪔

சிறப்பு நுழைவு

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

சுண்டல் ஒரு படி

₹400

approx. 6.4 SGD / 21.6 MYR

🪔

வென் பொங்கல் அரை தளிகை

₹1000

approx. 16.0 SGD / 54.0 MYR

🪔

வென் பொங்கல் ஒரு தளிகை

₹2000

approx. 32.0 SGD / 108.0 MYR