அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி, சென்னை - 600026

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி, சென்னை - 600026

🙏 Available Pooja Services

  • 🪔 திருகல்யாணம் – ₹8500
  • 🪔 சங்காபிஷேகம் – ₹6500
  • 🪔 சந்தனகாப்பு அபிஷேகம் – ₹3700
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருத்தலம் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது. முதன் முதலில் சிறிய ஓலைக்கூரைக் கொட்டகை அமைக்கப்பட்டு, அதில் முருகனுடைய வண்ண ஓவியப்படம் வைத்து தீவிர முருக பக்தரான அண்ணாசாமி நாயக்கர் என்பவர் வழிபட்டு வந்தார். தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட முருகபக்தரான அவர் திருத்தணி, திருப்போரூர் ஆகிய திருமுருகன் திருத்தலங்களுக்கு, கடும் புயலிலும் மழையிலும் திருடர் இடைமறித்தாலும் கூட தவறாது சென்று வழிபட்டவர். அவரின் கனவில் ஒரு பெரியவர் தோன்றி உன் வீட்டிலேயே முருகன் குடியிருக்கும் போது நீ ஏன் இங்கு அவனைத் தேடிக் கொண்டு அல்லல்பட்டு ஓடி வருகின்றாய்? அங்கேயே நீ முருகனை வழிபட்டு மகிழலாமே என கூறக்கேட்டு, உறக்கத்திலிருந்து திடுமென விழித்து எழுந்து, முருகன் அருளை நினைத்து உருகித் தொழுது, வீட்டுக்குத் திரும்ப வந்து சேர்ந்தார். நடந்த சம்பவத்தை வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்து அன்று முதல் தம் வீட்டிலேயே காலை, மாலை, இரு வேளைகளிலும் முருகனை நினைத்து...

Temple History

தல வரலாறு

வடபழநி ஆண்டவர்கோயில் உள்ள இடத்தில் இன்றைக்குச் சற்றே ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன் சாலிகிராமம் என்னும்பகுதியல்,அண்ணாசாமிநாயகர் என்பவருடைய வீடு இருந்தது. அவருடைய தாயார் தகப்பனார் பெயர்கள் தெரியவில்லை. இளமையிலேயே அவர் அருள் நாட்டமும் இனிய குணங்களும், எவரிடமும் பணிவுடன் இன்சொற்பேசும் இயல்பும், உடையவராக இருந்தார்.பெற்றோர்கள் அவரை வியாக்கிரபுரீரஸ்வரர் கோயிலின் அருகில் குடியிருந்த சாம்பசிவம் பிள்ளை என்னும் தமிழ் அறிஞர் ஒருவரிடம் அனுப்பிக்கல்வி கற்க ஏற்பாடு செய்தனர்.ஆனால் அவருக்கு படிப்பில் நாட்டம் செல்ல வில்லை நாளடைவில் பள்ளிக்குச் செல்வதையும் நிறுத்திக்கொண்டார் .
முன்புசெய் தவத்தின் ஈட்டம்
முடிவிலா இன்பம் ஆள
அன்பினை எடுத்துக்காட்ட....
என்றபடி, அவருக்கு இறையண்பு மட்டும் பெருகி வளர்ந்து வந்தது. உற்ற வயதில் திருமணம் செய்து கொண்டு இரண்டு புதல்வர்களைப் பெற்ற இவர், வயிற்றுவலி...
என்றபடி, அவருக்கு இறையண்பு மட்டும் பெருகி வளர்ந்து வந்தது. உற்ற வயதில் திருமணம் செய்து கொண்டு இரண்டு புதல்வர்களைப் பெற்ற இவர், வயிற்றுவலி நோயால் மிகவும் துன்பமுற்று இருந்தார்.ஆயினும்,நாயக்கர் மனம் தளராமல்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Chennai (MAA)

💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.

From Trichy (TRZ) 302 km
From Chennai (MAA) 8 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அன்னை தமிழ் அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

அன்னபிரசன்னம்

₹150

approx. 2.4 SGD / 8.1 MYR

🪔

அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

நிச்சயதார்த்தம்

₹3000

approx. 48.0 SGD / 162.0 MYR

🪔

பைக் பார்க்கிங் கட்டணம்

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

மணமகன் மற்றும் மணமகள் அழைப்பு

₹1000

approx. 16.0 SGD / 54.0 MYR

🪔

கேமரா புகைப்படக் கட்டணம்

₹500

approx. 8.0 SGD / 27.0 MYR

🪔

கேமரா வீடியோ கட்டணம்

₹1000

approx. 16.0 SGD / 54.0 MYR

🪔

கார் ஆட்டோ பார்க்கிங் கட்டணம்-20.00

₹20

approx. 0.32 SGD / 1.08 MYR

🪔

காது குத்துதல்

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR

🪔

தங்கத் தேர்

₹2500

approx. 40.0 SGD / 135.0 MYR

🪔

பால் அபிஷேகம்

₹700

approx. 11.2 SGD / 37.8 MYR

🪔

புளியோதரை

₹600

approx. 9.6 SGD / 32.4 MYR

🪔

சங்காபிஷேகம்

₹6500

approx. 104.0 SGD / 351.0 MYR

🪔

சந்தனகாப்பு அபிஷேகம்

₹3700

approx. 59.2 SGD / 199.8 MYR

🪔

சிறப்பு நுழைவு (பண்டிகை நாட்கள்)

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR

🪔

சிறப்பு நுழைவு சாதாரண நாட்கள்

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

சர்க்கரை பொங்கல்

₹750

approx. 12.0 SGD / 40.5 MYR

🪔

திருகல்யாணம்

₹8500

approx. 136.0 SGD / 459.0 MYR

🪔

உச்சிகால நெய்வேத்தியம் (தயிர் சாதம்)

₹3000

approx. 48.0 SGD / 162.0 MYR

🪔

வடை மாலை

₹700

approx. 11.2 SGD / 37.8 MYR

🪔

வேன் பார்க்கிங் கட்டணம்

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

வெண்பொங்கல்

₹500

approx. 8.0 SGD / 27.0 MYR

🪔

விபூதி மற்றும் பஞ்சாமிருதம் அபிஷேக கட்டணம்

₹1700

approx. 27.2 SGD / 91.8 MYR