அருள்மிகு ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், சென்னை - 600061

அருள்மிகு ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், சென்னை - 600061

🙏 Available Pooja Services

  • 🪔 சுவர்னபுஷ்ப அர்ச்சனை – ₹200

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

எல்லா உலகங்களுக்கும் நாயகனாக விளங்கும் அருள்மிகு இராமபிரான் சீதா தேவி இலக்குமணருடனும் அருள்தரும் ருக்மணி சத்யபாமாவுடன் ஸ்ரீ கிருஷ்ணருடன் குடிகொண்டுள்ள திருத்தலங்கள் தொண்டை நாட்டில் பல உள்ளன. அவற்றில் சிறப்பு வாய்ந்த சென்னை நங்கநல்லூர் ராம்நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் விஸ்வரூப தரிசனமாக பக்தர்களுக்கு காட்சி தருவது இத்திருத்தலத்தில் மட்டுமே உள்ள சிறப்பம்சமாகும்.

Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் ஸ்ரீமாருதி பக்த சமாஜம் டிரஸ்டால் தோற்றுவிக்கப்பட்டது. 04.02.1985 ல் பத்திரப்பதிவு எண் 53/1985ன் படி டிரஸ்ட் துவக்கப்பட்டு அறநிறுவனம் தோற்றுவிக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 13.12.1985 ல் இந்த டிரஸ்ட் திருக்கோயில் கட்டுவதற்காக பிளாட் எண் 1 ராம்நகர், நங்கநல்லூர், புல எண். 93, புதிய சர்வே எண்.47 பிளாக் எண்.14, பரப்புளவு 16458 சதுர அடி இடத்தினை 14.12.1985 ல் மாருதி பக்த சமாஜம் டிரஸ்ட் பெயரில் திருக்கோயில் நிதியிலிருந்து வாங்கப்பட்டுள்ளது. 1992 ல் 32 அடி உயரமுள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.1995ல் மண்டபம், இதர சன்னிதிகள் தோற்றுவிக்கப்பட்டு பூஜைகள்...
இத்திருக்கோயில் ஸ்ரீமாருதி பக்த சமாஜம் டிரஸ்டால் தோற்றுவிக்கப்பட்டது. 04.02.1985 ல் பத்திரப்பதிவு எண் 53/1985ன் படி டிரஸ்ட் துவக்கப்பட்டு அறநிறுவனம் தோற்றுவிக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 13.12.1985 ல் இந்த டிரஸ்ட் திருக்கோயில் கட்டுவதற்காக பிளாட் எண் 1 ராம்நகர், நங்கநல்லூர், புல எண். 93, புதிய...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Chennai (MAA)

💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.

From Trichy (TRZ) 295 km
From Chennai (MAA) 3 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

சுவர்னபுஷ்ப அர்ச்சனை

₹200

approx. 3.2 SGD / 10.8 MYR