அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, கும்பகோணம் - 612302
🙏 Available Pooja Services
- 🪔 அபிஷேகம் – ₹3000
- 🪔 தங்க கவசம் – ₹2000
- 🪔 முத்தங்கி – ₹1000
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
தலச்சிறப்பு முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் இது நான்காவது படைவீடாகும் . தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உபதேசித்த பிரசித்தி பெற்ற தலமாகும். இந்த முருகப்பெருமான் அலங்காரச் சிறப்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. விபூதி அபிஷேகம் செய்யும்போது அருள் பழுத்த ஞானியாகக் காட்சி தருவார். சந்தன அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில் பாலசுப்ரமணியனாக கம்பீரமாகக் காட்சி தருவார். கருவறையைக் கூர்ந்து பார்த்தால் சுவாமிநாதசுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன் மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாதமூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருவது தெரியும் . இதிலிருந்து சிவனும் முருகனும் வேறு வேறு அல்லர் என்பது புலனாகும். மூலவருக்கு எதிரில் இங்கு மயிலுக்கு பதிலாக யானை இருக்கிறது . இந்திரன் சுவாமிநாதபெருமானை வணங்கி ஹரிகேஷன் என்ற அரக்கனை வென்றதால், தன் காணிக்கையாக இந்த யானையை (ஐராவதம்) தந்ததாகப் புராணம் கூறுகிறது. திருக்கோயில் மூலவர்: சுவாமிநாதன், தகப்பன் சுவாமி, சுப்பையா ஸ்தலம்: சிவனுக்கு உபதேசித்த தலம் தலவிருட்சம்: நெல்லி...
தல வரலாறு
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து மேற்கே 6 கி.மீ தொலைவில் சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு ஆகும். தந்தையாகிய சிவபெருமானுக்குஓம்
என்ற
பிரணவ மந்திரத்தை
உபதேசித்த பிரசித்தி பெற்ற தலமாகும்.
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
From Trichy (TRZ)
71 km
From Chennai (MAA)
245 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அபிஷேகம்
₹3000
approx. 48.0 SGD / 162.0 MYR
தங்க கவசம்
₹2000
approx. 32.0 SGD / 108.0 MYR
முத்தங்கி
₹1000
approx. 16.0 SGD / 54.0 MYR
சுற்றுக்கோவில் அபிஷேகம்
₹600
approx. 9.6 SGD / 32.4 MYR
📅 2023 Gallery
கந்தசஷ்டி முதல் நாள் திருவிழா சுவாமி படி இறங்குதல் கந்தசஷ்டி முதல் நாள் திருவிழா சுவாமி படி இறங்குதல்.
மகாசிவராத்திரி மகாசிவராத்திரி திருவிழா சுவாமிமலை நாட்டியாஞ்சலி
மகாசிவராத்திரி மகாசிவராத்திரி திருவிழா
📅 2022 Gallery
திருக்கார்த்திகை திருவிழா திருக்கார்த்திகை திருவிழாவில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி
கந்தசஷ்டி திருவிழா அருள்மிகு தேவசேனா திருக்கல்யாணம்
📅 2019 Gallery
சித்திரை திருநாள் -
சித்திரை திருநாள் -
வைகாசி விசாக திருநாள் -
சித்திரை திருவிழா விசாக தேரோட்டம் -
வள்ளி திருக்கல்யாணம் வள்ளி தினைபுனம் காத்தல், முருகன் வேடரூப காட்சி,முருகன் வேங்கை மரமாக காட்சி மற்றும் முருகன் முதியவர் கோலம் காட்சி
வள்ளி திருக்கல்யாணம் வள்ளி திருக்கல்யாணம் ஊஞ்சல் வைபவம்
📅 2018 Gallery
திருக்கார்த்திகை திருவிழா 5-ம் திருநாள் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு -
திருக்கார்த்திகை – கிழக்கு கோபுரம் மின் அலங்காரம் -
திருக்கார்த்திகை மின் அலங்காரம் -
திருக்கார்த்திகை – சொக்கபனை காட்சி -
திருக்கார்த்திகை திருவிழா இரவு தீபக்காட்சி -
திருக்கார்த்திகை திருவிழா திருத்தேரோட்டம் -