அருள்மிகு வேங்கடாஜலபதி சுவாமி திருக்கோயில், ஒப்பிலியப்பன் கோயில், திருநாகேஸ்வரம், கும்பகோணம் வட்டம் - 612204

அருள்மிகு வேங்கடாஜலபதி சுவாமி திருக்கோயில், ஒப்பிலியப்பன் கோயில், திருநாகேஸ்வரம், கும்பகோணம் வட்டம் - 612204

🙏 Available Pooja Services

  • 🪔 கோசாலை பராமரிப்பு நிரந்தர கட்டளை – ₹5000
  • 🪔 பிரார்த்தனை திருக்கல்யாணம் – ₹2500
  • 🪔 நித்தியாராதனை கட்டளை வைப்பு – ₹2000
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், அருள்மிகு வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில், ஒப்பிலியப்பன்கோயில் 108 திவ்யதேசங்களில் 16வது திவ்யதேசமாகும். வடகலை வைகாணச ஆகமம் பின்பற்றப்படும் வைணவ திருக்கோயில் ஆகும். 5.45மணிக்கு சுப்ரபாதம் பாடப்பெற்று 6.00மணிக்கு பசுவுடன் கூடிய விசுவரூப தரிசனம் நடைபெறுகிறது. காலை 7.30மணிக்கு திருவனந்தல் (திருப்பாவை) காலை 8.00மணிக்கு திருவாராதனம் (காலசந்தி) பூஜையும் நடைபெறுகிறது. அன்னதானத் திட்டம் இத்திருக்கோயிலில் மதியம் 12.00மணிக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட அன்னதானத் திட்டம் நடைபெற்று வருகிறது. திங்கள் முதல் வியாழன் வரை 100 நபர்களுக்கும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 150 நபர்களுக்கும் வடை, பாயாசத்துடன் கூடிய அன்னதானம் வழங்கப்படுகிறது. நடை திறப்பு நேரம் காலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இத்திருக்கோயிலில் ஆயுஷ்ஹோமம், காதுகுத்து விழா, திருமணங்கள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் மற்றும் முடி காணிக்கை செலுத்துதல் அதிக...

Temple History

தல வரலாறு

எம்பெருமான் திருநாமங்கள்:
அருள்மிகு வேங்கடாசலபதி, திருவிண்ணகரப்பன், தன்னொப்பாரில்லப்பன், ஒப்பிலியப்பன், உப்பிலியப்பன், சீனிவாசன், பொன்னப்பன், என்னப்பன், மணியப்பன் என்ற திருநாமங்கள் உள்ளன.
பிராட்டியின் திருநாமங்கள்:
பூமிதேவி, பூதேவி, பூமிநாச்சியார், தரணிதேவி,...
பூமிதேவி, பூதேவி, பூமிநாச்சியார், தரணிதேவி, வசுந்தரை என்ற திருநாமங்கள் உள்ளன.
தீர்த்தகுளம்:
இதற்கு பகலிராப் பொய்கை என்று பெயர். மற்ற தலத்து தீர்த்தகுளம் போலன்றி இதில் காலவரையின்றி பகலும், இரவும் நீராடலாம் ஆதலின் இப்பெயர் பெற்றது. இந்த தீர்த்தகுளம் தற்போது திருக்கோயில் திறந்திருக்கும்போது மட்டும் நீராட அனுமதிக்கப்படுகின்றது.
பெருமாள் திரு அவதார தினம்:
எம்பெருமான் ஒரு பங்குனி மாதத்தில் ஏகாதசி கூடிய திருவோண நட்சத்திரத்தில் அவதரித்த நேரமாகிய பகல் 12.00 மணிக்கு திருத்தேருடன் ஒன்பது நாள் திருவிழா பெருவிழா (பிரம்மோற்சவம்) ஆண்டுதோறும் சிறப்பாய் நடக்கின்றது.
திருமணம் புரிந்த நாள்:
எம்பெருமான் பூமிபிராட்டியை ஐப்பசி மாதத்தில் திருவோணத்தன்று மணந்து கொண்டார்.இந்த தெய்வ திருமணத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி திருவோணத்தில் திருக்கல்யாண உற்சவம் தொடங்கித் தற்கால முறைக்கு ஏற்ப பல்வகை இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 82 km
From Chennai (MAA) 240 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

யானை பராமரிப்பு கட்டணம்

₹500

approx. 8.0 SGD / 27.0 MYR

🪔

கட்டளை அர்ச்சனை ஒரு வருடத்திற்கு

₹500

approx. 8.0 SGD / 27.0 MYR

🪔

கோசாலை பராமரிப்பு நிரந்தர கட்டளை

₹5000

approx. 80.0 SGD / 270.0 MYR

🪔

கோசாலை பராமரிப்பு ஒருநாள்

₹500

approx. 8.0 SGD / 27.0 MYR

🪔

நித்தியாராதனை கட்டளை வைப்பு

₹2000

approx. 32.0 SGD / 108.0 MYR

🪔

பிரார்த்தனை திருக்கல்யாணம்

₹2500

approx. 40.0 SGD / 135.0 MYR

🪔

போஸ்டல் பிரசாதம்

₹200

approx. 3.2 SGD / 10.8 MYR