அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், தராசுரம், தராசுரம் - 612702
🙏 Available Pooja Services
- 🪔 அர்ச்சனை சீட்டு – ₹100
- 🪔 பஸ் நிறுத்துமிடக் கட்டணம் – ₹50
- 🪔 வேன் நிறுத்துமிடக் கட்டணம் – ₹30
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
தாராசுரம் அருள்மிகு ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்) தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் நகருக்குத் தென்மேற்கில் அரிசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஒரு பேரூர் தாராசுரமாகும். பரந்த புல்வெளி, அதன் நடுவே தனித்தனி திருமதில்களோடு சுவாமி, அம்மன் திருக்கோயில்கள், கிழக்கே திருத்தம் செய்யப்பெற்ற மொட்டைக் கோபுரம் இவைதான் உலகப்புகழ்பெற்ற ஐராவதீசுவரர் கோயில் அமைந்துள்ள இடத்தின் வெளிப் புறத்தோற்றமாகும். யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகமரபுச் சின்னம் என்ற தகுதி அளிக்கப்பெற்றுள்ளது. இந்தியக் கலையியல் வரலாற்றில் தமிழகக் கலைப் படைப்புகளுக்குத் தனிச்சிறப்புண்டு. ஒட்டுமொத்த தமிழகக் கலைப்படைப்புகளின் ஓரே சான்றாக திகழ்வது இத்திருக்கோயில் ஆகும். சோழப் பேரரசின் மன்னன் இராசராசன். கி.பி.1146 முதல் 1163வரை சேக்கிழார் பெருமானையும், ஒட்டக்கூத்தரையும் ஞானாசிரியர்களாகப் பெற்று சிறந்த முறையில் ஆட்சி புரிந்தார். தனது தந்தை இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி.1133-1150) சேக்கிழார் பெருமானால் இயற்றப்பெற்ற திருத்தொண்டர்புராணம் என்னும் பெரிய புராணத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட மன்னன், அந்நூல் கூறும் அடியார் தம் வரலாறு...
தல வரலாறு
தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் நகருக்குத் தென்மேற்கில் அரிசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஒரு பேரூர் தாராசுரமாகும். குடந்தை நகரத்தையும் இவ்வூரையும் பிரித்து நிற்பது அரிசிலாறே. இவ்வூரில் இந்தியத் தொல்லியத் துறையினர் அமைத்த பரந்த புல்வேளி, அதன் நடுவே தனித்தனி திருமதில்களோடு சுவாமி, அம்மன் கோயில்கள், கிழக்கே திருத்தம் செய்யப்பெற்ற மொட்டைக் கோபுரம் இவைதான் உலகப்புகழ்பெற்ற ஐராவதீஸ்வரர் கோயில் ஆகும்.
இக்கோயிலை எடுப்பித்தவன் சோழப்பேரரசன் இரண்டாம் இராசராசனாவான். கி.பி.1146லிருந்து கி.பி.1163வரை செங்கோலோச்சிய இம்மன்னன் சேக்கிழார் பெருமானையும், ஒட்டக்கூத்தரையும் ஞானாசிரியர்களாகப் பெற்ற பேறுடையவன். தன்தந்தை இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி.1133-1150) சேக்கிழார் பெருமானால் இயற்றப்பெற்ற திருத்தொண்டர்புராணம் என்னும் பெரியபுராணத்தின்பால் மிகுந்த ஈடுபாடுற்ற இப்பேரரசன் அந்நூல் கூறும் அடியார்தம் வரலாறு முழுவதையும்...
இக்கோயிலை எடுப்பித்தவன் சோழப்பேரரசன் இரண்டாம் இராசராசனாவான். கி.பி.1146லிருந்து கி.பி.1163வரை செங்கோலோச்சிய இம்மன்னன் சேக்கிழார் பெருமானையும், ஒட்டக்கூத்தரையும் ஞானாசிரியர்களாகப் பெற்ற பேறுடையவன். தன்தந்தை இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி.1133-1150) சேக்கிழார் பெருமானால் இயற்றப்பெற்ற திருத்தொண்டர்புராணம் என்னும் பெரியபுராணத்தின்பால்...

NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
From Trichy (TRZ)
74 km
From Chennai (MAA)
244 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அர்ச்சனை சீட்டு
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR
அர்ச்சனை சீட்டு
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
பைக், ஸ்க்கூட்டர் நிறுத்மிடக் கட்டணம்
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
பஸ் நிறுத்துமிடக் கட்டணம்
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
கார் நிறுத்துமிடக் கட்டணம்
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
வேன் நிறுத்துமிடக் கட்டணம்
₹30
approx. 0.48 SGD / 1.62 MYR