அருள்மிகு சிவயோகநாதர் திருக்கோயில், திருவிசைநல்லூர், திருவிசைநல்லூர் - 612001
🙏 Available Pooja Services
- 🪔 அபிஷேகம் சீட்டு – ₹100
- 🪔 அர்ச்சனை சீட்டு – ₹5
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
வரலாற்று சிறப்பு | சைவசித்தாந்தச் சாத்திர நூல்களுள் ஒன்றாகிய திருவுந்தியார் பாடிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் அவதரித்த தலம். குரவங் கமழ் நறுமென்குழல் உரிவை அவள்வெருவப் பொருவெங்கரி படவென்றதன் அரிவை உடல் அளிவோன் அரவும் மலைபுனலும் இளமதியும் நகுதலையும் விரவும் சடை அடிகட்கிடம் விரிநீர் வியலூரே. -திருஞானசம்பந்தர். என இறைவனை போற்றியுள்ளார். திருநாவுக்கரசர் க்ஷேத்திரக் கோவைத் திருததாண்டகத்தில், வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர் . . . . . . . . கயிலாய நாதனையே காணலாமே. திழநாவுக்கரசர்-திருத்தாண்டகம். துலாபாரம் இராஜராஜ சோழன் பிறப்பதற்காக அவரது தந்தையார் தங்கத்தால் பசுமாடு செய்து அவரும், அவரது மனைவியும் பசுவின் பின்புறம் உள்சென்று அவ்வழியே வெளியே வந்து நேர்த்திக்கடன் செய்ததன் விளைவாக இராஜராஜ சோழன் பிறந்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கின்றது. தானம் கொடுத்த தங்கப் பசுவை பிரித்து அதனை பலகோவில்களுக்கு கொடுத்ததாக வரலாறு கூறுகிறது. தற்காலத்தில் தங்கத்திற்கு ஈடாக நெல்லை...
தல வரலாறு
திருவியலூர் என்னும் க்ஷேத்திரம் சோழ நாட்டிலே காவேரியின் வடகரையில், கும்பகோணத்துக்குக் கிழக்கே 8 மைல் தூரத்தில் உள்ளது. இத்தலத்தில் சிவபெருமான் விஷ்ணுமூர்த்தியுடன் கோவில் கொண்டுள்ளார். இத்தலம் ஆதியில் வில்வகாடாயிருந்தமையால் வில்வனமென்றும், எல்லா சூத்திரங்களுக்கெல்லாம் முன்னர் தோன்றிய பழமையாலும், பிராதளன் என்ற இராக்ஷதன் இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய சந்நிதியில் இறந்து சிவபதம் பெற்றமையால் புராதனபுமென்றும் வழங்கப்படுகிறது. இங்குள்ள சிவேபெருமானுக்கு வல்வனேசஸ்வரர், பிராதனேசுவரர் என்ற பெயரோடு சிவயோகி என்ற முனிபுங்கவரும் அவரது ஏழு சகோதரர்களும் சுவாமியுடன் ஐகியமானதால் அனுக்கிரகஞ் செய்தைமயால் சிவயோகிநாதர் என்னும் திருநாமமும் உண்டு.NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
From Trichy (TRZ)
83 km
From Chennai (MAA)
235 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அபிஷேகம் சீட்டு
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR
அர்ச்சனை சீட்டு
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR