அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோயில், சிங்கபெருமாள் கோயில் - 603204
🙏 Available Pooja Services
- 🪔 சர்க்கரை பொங்கல் ஒரு தளிகை – ₹3050
- 🪔 சர்க்கரை பொங்கல் அரை தளிகை – ₹1600
- 🪔 கேசரி ஒரு தளிகை – ₹1520
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோயிலாகும், தமிழ்நாட்டில் சென்னை மாநகரத்துக்கு தெற்கே சுமார் 50 கீலோ மீட்டர் தூரத்தில் நரஸிம்மப் பெருமாள் திருக்கோயில் ஊரின்மையத்தில் அமைந்துள்ளது. புகைவண்டி நிலையமும், பேருந்து நிலையமும் இந்த ஆலயத்திற்கு சமீபத்திலேயே அமைந்துள்ளது. இது ஒரு புராணஸ்தலமாகும். பிரம்மாண்ட புராணத்தில் இந்த ஆலயத்தைப் பற்றி சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. நரஸிம்ம அவதார காலத்தில் இக்கோயிலைச்சுற்றி பெரிய காடாக இருந்ததாகவும், அக்காட்டில் ஜாபாலி என்னும் மஹரிஷி தவம் செய்து கொண்டிருந்ததாகவும், அவரது பிரார்த்தனைக்கு இணங்க ஸ்ரீ நரஸிம்ம ஸ்வாமி ஹிரண்யனை வதம் பண்ணியவுடன் அதே கோபத்தில் உக்ர நரஸிம்மனாக மூன்று கண்களுடன் (த்ரிநேத்திரம் தரிசனம்) ஜாபாலி மஹரிஷிக்கு காட்சி கொடுத்ததாக வரலாறு கூறுகிறது. இத்திருக்கோயிலை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஸ்ரீ உக்ர நரஸிம்மர் திருக்கோயில் என்று அழைக்கப்படுகிறது. பெருமாளின் திருப்பெயர்:அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் (ஸ்ரீ உக்ர நரஸிம்மர்) உற்சவரின் திருப்பெயர் :ஸ்ரீ பிரஹல்லாத வரதர் தாயாரின் திருப்பெயர் :ஸ்ரீ...
தல வரலாறு
இத்திருக்கோயில் சிறந்தொரு பிரார்த்தனை ஸ்தலமாகும். பிரம்மாண்ட புராணத்தில் இக்கோயிலைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. நரசிம்மாவதார காலத்தில் இக்கோயிலைச் சுற்றி பெரிய காடு இருந்ததாகவும், அக்காட்டில் ஜபாலி என்னும் மஹரிஷி தவம் செய்து கொண்டிருந்ததாகவும், அவரது வேண்டுகோளுக்கிணங்க நரஸிம்மஸ்வாமி, இரண்யனை வதம் பண்ணியவுடன் அதே கோபத்தில் உக்ர நரஸிம்மனாக மூன்று கண்களுடன் (த்ரிநேத்திரம் தரிசனம்) ஜாபாலி மஹரிஷிக்கு காட்சி கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.பெருமாள் திருமேனியே மலையாக விளங்குவதால் பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரது பாதங்களிலும், ரத சப்தமி தினத்தன்று நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படுகிறது.
இக்கோயிலின் அமைப்பைப் பார்க்கும் போது பல்லவர் காலத்திய குடைவரைக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். கருவறைக்கு அருகிலுள்ள கல்வெட்டுகளை நோக்கும் காலத்தில் இத்திருத்தலம்...
இக்கோயிலின் அமைப்பைப் பார்க்கும் போது பல்லவர் காலத்திய குடைவரைக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். கருவறைக்கு அருகிலுள்ள கல்வெட்டுகளை நோக்கும் காலத்தில் இத்திருத்தலம் 1200 ஆண்டுகட்கு முற்பட்ட தலமாக விளங்குகிறது,...
இக்கோயிலின் அமைப்பைப் பார்க்கும் போது பல்லவர் காலத்திய குடைவரைக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். கருவறைக்கு அருகிலுள்ள கல்வெட்டுகளை நோக்கும் காலத்தில் இத்திருத்தலம்...
இக்கோயிலின் அமைப்பைப் பார்க்கும் போது பல்லவர் காலத்திய குடைவரைக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். கருவறைக்கு அருகிலுள்ள கல்வெட்டுகளை நோக்கும் காலத்தில் இத்திருத்தலம் 1200 ஆண்டுகட்கு முற்பட்ட தலமாக விளங்குகிறது,...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Chennai (MAA)
💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.
From Trichy (TRZ)
263 km
From Chennai (MAA)
32 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அனுமார் திருமஞ்சனம்
₹1200
approx. 19.2 SGD / 64.8 MYR
அரை தளிகை கேசரி
₹820
approx. 13.12 SGD / 44.28 MYR
தயிர் அரை தளிகை
₹390
approx. 6.24 SGD / 21.06 MYR
தயிர் ஒரு தளிகை
₹670
approx. 10.72 SGD / 36.18 MYR
கேசரி ஒரு தளிகை
₹1520
approx. 24.32 SGD / 82.08 MYR
பானகம் கட்டணம்
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR
புளியோதரை அரை தளிகை
₹420
approx. 6.72 SGD / 22.68 MYR
புளியோதரை ஒரு தளிகை
₹800
approx. 12.8 SGD / 43.2 MYR
சர்க்கரை பொங்கல் அரை தளிகை
₹1600
approx. 25.6 SGD / 86.4 MYR
சர்க்கரை பொங்கல் ஒரு தளிகை
₹3050
approx. 48.8 SGD / 164.7 MYR
வஸ்திரம் புடவை
₹20
approx. 0.32 SGD / 1.08 MYR
வஸ்திரம் வேட்டி
₹20
approx. 0.32 SGD / 1.08 MYR
வெண் பொங்கல் அரை தளிகை
₹685
approx. 10.96 SGD / 36.99 MYR
வெண்பொங்கல் ஒரு தளிகை
₹1260
approx. 20.16 SGD / 68.04 MYR
📅 2023 Gallery
ராஜகோபுரம் ராஜகோபுரம்
ஸ்ரீ அஹோபிலவல்லி ஸ்ரீ அஹோபிலவல்லி
ஸ்ரீ பிரஹல்லாத வரதர் ஸ்ரீ பிரஹல்லாத வரதர்
மூலவர் ஸ்ரீ நரசிம்மர் அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள்
(ஸ்ரீ உக்ர நரஸிம்மர்)
திருக்கோயிலுக்கு நாகலாந்து ஆளுநர் தரிசனம் திருக்கோயிலுக்கு மே மாதம் 20-ம் தேதி காலை நாகலாந்து மாநில ஆளுநர் திரு.இல.கணேசன் அவர்கள் கோயில் சிறப்பு பூஜையில் கலந்து சுவாமி தரிசனம் செய்தார்.
பங்குனி உத்திரம் பங்குனி உத்திரம்
யோக நரசிம்மர் அலங்காரம் யோக நரசிம்மர் அலங்காரம்
பகல்பத்து 10 நாட்கள் அலங்காரம் பகல்பத்து உற்சவத்தில் 10 நாட்கள் ஸ்ரீ பெருமாள் எழுந்தருளிய அலங்காரம்
ரதஸப்தமி உற்சவம் ரதஸப்தமி உற்சவம் அன்று ஒரு நாளில்(சூரிய பிரபை, கருட சேவை, சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திரபிரபை, புண்யகோடி விமானம்) 7 வாகனங்களில் ஸ்ரீ பெருமாள் எழுந்தருளினார்
4 வது நாள் தெப்ப உற்சவம் 4 வது நாள் தெப்ப உற்சவத்தில் ஸ்ரீ வெண்ணைத்தாழி அலங்காரம் திருக்கோலத்தில் அருள்பாளிக்கிறார்.
3 வது நாள் தெப்ப உற்சவம் 3 வது நாள் தெப்ப உற்சவத்தில் ஸ்ரீ பெருமாள் வைகுண்ட வாசன் அலங்காரம் திருக்கோலத்தில் அருள்பாளிக்கிறார்.
முதல் நாள் தெப்ப உற்சவம் முதல் நாள் தெப்ப உற்சவத்தில் ஸ்ரீ பெருமாள் முரளிகண்ணன் திருக்கோலத்தில் அருள்பாளிக்கிறார்.
முதல் நாள் தவன உற்சவம் முதல் நாள் தவன உற்சவத்தில் ஸ்ரீ பெருமாள் கோவர்த்தனகிரி திருக்கோலத்தில் அருள்பாளிக்கிறார்.
ஸ்ரீ பெருமாள் தவன உற்சவம் 3 வது நாள் தவன உற்சவத்தில் ஸ்ரீ பெருமாள் ராமர் பட்டாபிஷேகம் திருக்கோலத்தில் அருள்பாளிக்கிறார்.
ஸ்ரீ தாயார் தவன உற்சவம் ஸ்ரீ தாயார் தவன உற்சவம்
ராமானுஜர் ஜெயந்தி ராமானுஜர் ஜெயந்தி உற்சவம்
ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி உற்சவத்தில் முத்தாங்கி சேவையில் பெருமாள் எழுந்தருளினார்
வசந்த உற்சவம் வசந்த உற்சவம்
தமிழ் புத்தாண்டு தமிழ் புத்தாண்டு
தவன உற்சவத்தில் மூன்றாம் நாள் ஏக தின லட்ச்சார்சனை தவன உற்சவத்தில் மூன்றாம் நாள் ஏக தின லட்ச்சார்சனை நடை பெற்றது
2 ம் நாள் தெப்ப உற்சவம் 2 ம் நாள் தெப்ப உற்சவத்தில் காளிங்க நர்த்தன திருக்கோலத்தில் பெருமாள் எழுந்தருளினார்
தெப்பத்திருவிழா தெப்ப திருவிழா விளம்பர நாளிதழ்
வைகாசிப்பெருவிழா(பிரம்மோற்சவ விழா)கொடியேற்றம் அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோயிலில் வைகாசிப்பெருவிழா (பிரம்மோற்சவ விழா) 24.05.2023 அன்று காலை 05.00-06.00 மணியளவில் கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கப்பட்டது.
திருத்தேர் உற்சவம் நாளிதழ் விளம்பரம் 1 திருத்தேர் உற்சவம் 30.05.2023 அன்று நாளிதழ் விளம்பரம்
திருத்தேர் உற்சவம் நாளிதழ் விளம்பரம் திருத்தேர் உற்சவம் 30.05.2023 அன்று நாளிதழ் விளம்பரம்